மற்ற செய்திகள்

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு அரசு பள்ளிக்  கல்வித் துறையுடன் இணைந்து  “ Identifying and Nurturing Math Talent at Scale” என்ற தலைப்பில் J-PAL South Asia நடத்திய ஆய்வில் கலந்துக் கொண்ட பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு Endline கணிதத் தேர்வு நடத்துதல் – தொடர்பாக

1810.B5.07.07.2025 (J Pal )Download //ஒப்பம்// முதன்மை கல்வி அலவலர், வேலூர். பெறுநர்: சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலை / தொடக்கக் கல்வி)  வேலூர் மாவட்டம். (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு) (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) கள மேற்பார்வையாளர், "J-PAL South Asia” வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி –   2025  ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கான  விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்வது – தொடர்பாக.

3018 b1 2025 NALLASIRIYAR AWARD 2025Download முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 07.07.2025 அன்று நடைப்பெற்ற பணிநிரவல் (Deployment) மூலம் ஆணை பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை உடனே பணியிலிருந்து விடுவிக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.

முதுகலை ஆசிரியர்கள் – பொது மாறுதல் கலந்தாய்வு – மாவட்டம விட்டு மாவட்டம் – சுற்றறிக்கை

அனைத்து அரசு/ நகராட்சி / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 07.07.2025 முதல் 11.07.2025 வரை நடைபெறும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு ( மாவட்டம் விட்டு மாவட்டம் ) 09.00 மணிக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வளாகத்திற்கு வருகை புரியும் வகைகளில் இணைப்பிலுள்ள ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு - ஆசிரியர்களின் பெயர் பட்டியல் ( முன்னுரிமை & பாட வாரியாக) // ஒப்பம் // முதன்மைக் கல்வி அலுவலர் (பொ),

வேலூர் மாவட்டம் – அரசு/நகரவை/உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களில் உபரி என கண்டறியப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் (Deployment Counselling) மாறுதல் கலந்தாய்வில் கலந்துக் கொள்ள தகவல் தெரிவித்தல் – தொடர்பாக.

அரசு/நகரவை/உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு 01.08.2024 அன்றைய மாணாக்கர்களின் எண்ணிக்கை நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்து, ஆசிரியருடன் உபரி என கண்டறியப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை 07.07.2025 அன்று நடைபெறும் பணிநிரவல் மாறுதல் கலந்தாய்வில் (Deployment Counselling) கலந்துக் கொள்ள தகவல் தெரிவித்தல் Deployment_03-07Download Deployment Teachers ListDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) வேலூர்

பள்ளிக்கல்வி – அரசுப் பள்ளிகளில்  மாணவர்களின் அடிப்படை ஆங்கில மொழித் திறன்களை மேம்படுத்தும் LEVEL UP திட்டத்தின் கீழ் மாதவாரியான மொழித்திறன் இலக்குகள் – ஜுலை மாதத்திற்கான திறன் வளர் செயல்பாடுகள் – அட்டவணை வெளியிடுதல் – தொடார்பாக

3236.B5.04.07.2025 (ஆங்கில மொழி திறன்)Download அடிப்படை ஆங்கில மொழித் திறன்களை மேம்படுத்துதல்-  LEVEL UP  திட்டம் அட்டவணைDownload Level up plan -JULYDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பொது மாறுதல் கலந்தாய்வு – சுற்றறிக்கை

அனைத்து அரசு/ நகராட்சி / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 04.07.2025 அன்று நடைபெறும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு ( மாவட்டத்திற்குள்) 09.00 மணிக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வளாகத்திற்கு வருகை புரியும் வகைகளில் இணைப்பிலுள்ள ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு - ஆசிரியர்களின் பெயர் பட்டியல் ( முன்னுரிமை & பாட வாரியாக) // ஒப்பம் // முதன்மைக் கல்வி அலுவலர் (பொ),

பள்ளிக் கல்வி –  பள்ளி செயல்பாடுகள் – பள்ளி மாணவர்களிடையே சாதி மற்றும் சமூக வேறுபாடு உணர்வுகள், கருத்து வேறுபாடுகள் அடிப்படையில் வன்முறை உருவாகுவதைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் மற்றும் நற்பண்புகளை வளர்க்கவும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் – சார்பு

3133.B5.01.07.2025 (சாதி மற்றும் சமூக வேறுபாடு உணர்வுகள் to deo's)Download சமூக வேறுபாடுDownload -//ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர் (பொ), வேலூர். பெறுநர் – மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலை / தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்) வேலூர் மாவட்டம்.   (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) நகல்- 1.     சென்னை – 6, பள்ளிக்  கல்வி இயக்குநர்  அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் அனைத்து  வகை பள்ளிகள், வேலூர் மாவட்டம்.  (சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மூலமாக)

CPS FINAL SETTLEMENT   – பள்ளிக் கல்வி –  பங்களிப்பு  ஓய்வுத் திட்டத்தில்  தகவல்கள்  update  செய்து அதன் விவரத்தினை பதிவிறக்கம் செய்து 04.07.2025 அன்று மாலை 3.00 மணிக்குள் ஒப்படைத்தல் – சார்பு.

CPS DATA CLEANSINGDownload CPS FINAL SETTLEMENT UPDATION (1)Download முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.