தேர்வுகள் – மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு, மார்ச் 2025-விடைத்தாள் மறுமதிப்பீடு / மறுகூட்டல் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்வது மற்றும் விண்ணப்பத் தொகையினை ஆன். லைன் மூலம் கருவூலத்தில் செலுத்துவது தொடர்பான அறிவுரைகள்-பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு.
Script Downloading & RV-RT - InstructionsDownload
Script Downloading & RV-RT - Press Release Jun-Jul 2025Download
REVALUATION APPLICATIONDownload
RE-TOTAL APPLICATIONDownload
Karuvoolam procedure pdfDownload
//ஓம்.//
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் .
பெறுநர்
அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் )தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.
