பள்ளிக் கல்வி –2025-2026 ஆம் ஆண்டு அரசு / நகராட்சி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் நிலை-2/இடைநிலை ஆசிரியர்கள் / உடற்கல்வி ஆசிரியர்கள் / கலையாசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துதல்-திருத்திய கால அட்டவணை அனுப்புதல்-கலந்தாய்வில் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – சார்பு
வேலூர் மாவட்ட அனைத்து அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு. அரசு / நகராட்சி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் நிலை-2/இடைநிலை ஆசிரியர்கள் / உடற்கல்வி ஆசிரியர்கள் / கலையாசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு- 11.07.2025 (வருவாய் மாவட்டத்திற்குள்) மற்றும் 12.07.2025 (மாவட்டம் விட்டு மாவட்டம்) காலை 9.00மணி அளவில் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறவுள்ளதால், சார்ந்த ஆசிரியர்களை தவறாமல் பங்குபெறச் செய்ய சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
2898.transfer.counsellingDownload
Revised Counselling Schedule 07.07.2025 (1) (1)Download
முன்னுரிமைப் பெயர் பட்டியல் கீழே இணைப்பட்டுள்ளது.
Seniority Order_export_1752147260218Download
WITHINDISTRICT.PET.SENIORITYDownload
DRAWING.SENIORITY.WI
