பள்ளிக்கல்வித்துறை –தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2026-2027 கல்வியாண்டு –அனைத்து வகை பள்ளி மானவர்களுக்கு முதல் இடைப்பருவத் தேர்வுகள் நடத்துதல் – தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை –வழங்குதல் –சார்பு 

//ஓம்.//

                                                                            முதன்மைக்கல்விஅலுவலர்,

                                                                                       வேலூர்

பெறுநர்:

 அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம். 

நகல்:

மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்  பள்ளிகள் ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.