FORMS

பத்தாம் வகுப்பு -செய்முறைத் தேர்வு –பிப்ரவரி-2026 -பள்ளி மாணாக்கர்கள் – அறிவியல் பாட செய்முறைத் தேர்வு ,மதிப்பெண் பட்டியல் மற்றும் செய்முறைத் தேர்வு படிவங்கள்-பதிவிறக்கம் செய்து கொள்ள -அனைத்து வகை பள்ளித்தலைமை ஆசிரியர்கள் /மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்களுக்கு – தெரிவித்தல் –சார்பு

அனைத்து அரசு / அரசு நிதியுதவி  உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்  மற்றும் மெட்ரிக் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள்  கவனத்திற்கு, 1)இணைப்பில் உள்ள 23.02.2026 முதல் 28.02.2026 முடிய நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் செய்முறை வினாத்தாள்களை அரசு தேர்வு இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின்படி மந்தன தன்மையுடன் பயன்படுத்தவும். 2)இணைப்பில் உள்ள படிவங்களை முறையாக தெளிவாக பயன்படுத்தவும்.                       எந்தவித புகாருக்கும் இடமளிக்கா வண்ணம் அறிவியல் பாட செய்முறைத் தேர்வினை நடத்தி முடிக்குமாறு அனைத்து வகை தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. SSLC MAR 2026 Practical Exam Instructions 18.02.2026 (1)Download +10 PRAC

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச்  2025 பொதுத் தேர்விற்கு பயன்படுத்த வேண்டிய படிவங்கள் அனுப்புதல் –தொடர்பாக

அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய தலைமையாசிரியர்கள் /மெட்ரிக்ப்பள்ளி முதல்வர்கள்  கவனத்திற்கு மார்ச் 2025 நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கு பயன்படுத்த வேண்டிய படிவங்கள் விவரம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது என்பதை அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய தலைமையாசிரியர்கள் /மெட்ரிக்ப்பள்ளி முதல்வர்களுக்கு  தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு HSCTHEORYEXAMDGE2025 SECOND YEARDownload HSCTHEORYEXAMDGE2025 FIRST YEARDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய தலைமையாசிரியர்கள் /மெட்ரிக்ப்பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர்  மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார் )  அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது-

REVISED- தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டமை –ஒரு பாடம், இருபாடம் மற்றும் மூன்று பாடங்களில் தோல்வியுற்ற மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பாட ஆசிரியர்களின் தேர்ச்சி விவரம் கோருதல்  -சார்பு

அரசு /நகரவை / அரசு நிதியுதவி மற்றும் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு Result-2023-AnalysisDownload CLICK TO DOWNLOAD THE EXCEL FILE 12-STD-SINGLE-DOUBLE-TREBLE-FAILURE-CONCERN-TEACHER-DETAILS-REG-1-2Download https://forms.gle/meNV1nR7LsfGq1eLA click to upload the document ஓம்(க.முனுசாமி ) முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அரசு /நகரவை / அரசு நிதியுதவி மற்றும் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் . நகல் , வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) தொடர் நடவடிக்கையின் பொருட்டு  

மேல்நிலை முதலாமாண்டு  மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல்கள் ஒப்படைத்தல்-சார்பாக

தேர்வுகள் தனி கவனம்  அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 01.03.2023  முதல் நடைபெறவிருக்கும்  மேல்நிலை இரண்டாமாண்டு  மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு  செய்முறைத் தேர்வுகள் தொடர்பான மதிப்பெண் பட்டியல்களை காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் செய்முறைத் தேர்வுகள் முடிந்த  மறுநாள் அன்றே ஒப்படைக்கப்பட வேண்டும்.  மேலும் செய்முறைத் தேர்வில் பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான மதிப்பூதியம், உழைப்பூதிய பற்றுச் சீட்டுக்கள் மற்றும் பள்ளித் தலைமைஆசிரியரின் வங்கி கணக்கு எண் ,  ,IFSC CODE , மற்றும் வங்கி கணக்கு முதல் பக்க நகல் இணைத்து  காட்பாடி,  கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.  அகமதிப்பீட்டு விவரங்கள் காட்பாடி,  கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படை