GOs & Forms

தேர்வுகள் – வேலூர் மாவட்டம் – 2023-2024ம் கல்வியாண்டு 1  ஆம் வகுப்பு முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் கால அட்டவணை வெளியிடுதல் – அனைத்து வகை பள்ளிகளுக்கு –   தெரிவித்தல் – சார்பு.

அனைத்து வகை தொடக்க /நடுநிலை /உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு final-time-table-proceedingDownload 1-to-9-time-table-dsc-proceedingsDownload //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.   பெறுநர் அனைத்து வகை தொடக்க /நடுநிலை /உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் . நகல்:- மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்/ தொடக்கக்கல்வி), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும்  தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

தேர்வுப் பணி- வேலூர் மாவட்டம்   மார்ச்– 2024  நடைபெற்று முடிந்த  மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு விடைத் தாள் திருத்தும் முகாம் – குடியாத்தம், நடுப்பேட்டைஅரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி  மற்றும்  வேலூர் சிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்  02.04.2024  முதல் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனைத்து பாட முதுகலை ஆசிரியர்களை  உரிய தேதியில் முகாமிற்கு  விடுவித்து அனுப்புமாறு தெரிவித்தல் – தொடர்பாக

அனைத்து அரசு/ ஆதி திராவிட /அரசு உதவிபெறும்/ நகரவை  மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 3865-valuation-camp-proceedingsDownload //ஒம். செ.மணிமொழி //                                                                                    

பள்ளிக்கல்வி – தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு  டிசம்பர் -2023 (TRUST EXAM) 2023-2024 –ம் கல்வியாண்டிற்கான நிதி ஒதுக்கீடு பெறப்பட்டமை –தமிழ்நாடு ஊரக  திறனாய்வுத் தேர்வில் 2020-2021 முதல் 2023-2024 வரை தேர்ச்சி பெற்று தற்போது 9,10,11,12 வகுப்பில் பயின்று வரும் தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வங்கி காசோலையாக வழங்குதல் –சார்பு  

அனைத்து ஊரகப் பகுதி அரசு  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 4629-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்:  அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள்,  வேலூர் மாவட்டம்.  நகல்: மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.    

தேர்வுகள் – வேலூர் மாவட்டம் – இடைநிலை பொதுத் தேர்வுகள் மார்ச்-2024 –  தேர்வுகள் சார்பான கூட்டம் – அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்கள் – கலந்து கொள்ள தெரிவித்தல் – சார்பு

அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிட நல /  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு EXAM-Meeting-16.03.2024-2Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிட நல /  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் /தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

தேர்வுகள்  – வேலூர் மாவட்டம் –  மார்ச்- 2024  மேல்நிலை முதலாம் ஆண்டு,இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு – தேர்வுமையம்  மற்றும் அறைகண்காணிப்பாளர்களுக்கான கூட்டம் சார்ந்த விவரங்கள் கோருதல்  –சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளிகளின் முதல்வர்கள் கவனத்திற்கு 3865-HALL-SUPERVISOR-CUSTODION-PROCEEDINGS-1Download //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் சார்ந்த மேல்நிலைப் பள்ளி தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள்,வேலூர் மாவட்டம். சார்ந்த   மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் (தொடர் நடவடிக்கையின் பொருட்டு) நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார் )  தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும்  அனுப்பலாகிறது. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார்)  தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

தேர்வுகள்– வேலூர் மாவட்டம் –  மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வு, மார்ச்-2024 –பொதுத்தேர்வு –முதன்மைக் கண்காணிப்பாளர்கள் / துறை அலுவலர்கள்/ மற்றும் இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்கள் கூட்டத்தில் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக.

அனைத்து அரசு / நகரவை அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 3865-exam-meeting-Download pg-vocation-for-meeting-24.02.2024Download // ஓம்.செ.மணிமொழி // முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர். பெறுநர்: தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / நகரவை அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.இணைப்பில் காணும் முதகலை ஆசிரியர்கள் / தொழிற்கல்வி ஆசிரியர்கள் /  உடற்கல்வி இயக்குநர் நிலை I மற்றும் நிலை II   நகல் :       வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை /தனியார் /தொடக்கக்கல்வி) தகவலுக்காகவும்,தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பாலகிறது. 

தேர்வுகள்-பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு-மார்ச்/ஏப்ரல்-2024-தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை (Hall Ticket) இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்தல் -தொடர்பாக

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு SSLC-PRIVATE-CADNIDATE-HALL-TICKETDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு

வேலூர் மாவட்டம்   –  தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம்  – 2023-2024 ஆண்டில் அனுப்பியுள்ள வினாவங்கி புத்தகங்கள் அனைத்து பள்ளிகளும் வாங்கி  பயன்பெற அறிவுறுத்தல் – தொடர்பாக

அனைத்து உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 5186.B4.20.02.2024-PTA-BooksDownload       //ஓம்.செ.மணிமொழி //      முதன்மைக் கல்வி அலுவலர்,                 வேலூர். பெறுநர் அனைத்து உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள். வேலூர் மாவட்டம்.                                            நகல்: செயலாளர். தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம், சென்னை-6, மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள்)  வேலூர் மாவட்டம். (தொட

தேர்வுகள்– வேலூர் மாவட்டம் –  மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வு, மார்ச்-2024 –பொதுத்தேர்வு –அறைக் கண்காணிப்பாளர் தேர்வு –குலுக்கல் முறையில் (lot System ) –தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் –வருகை புரிய தெரிவித்தல் –சார்பு

தேர்வுமையமாக செயல்படும்  அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு lot-சிஸ்டம்-proceeding-23.02.2024-Download // ஓம்.செ.மணிமொழி // முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர். பெறுநர்: தேர்வுமையமாக செயல்படும்  அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  ,வேலூர் மாவட்டம். நகல் : வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) தகவலுக்காகவும்,தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பாலகிறது. 

தேர்வுகள் -மாற்றுத்திறனாளி தேர்வர்கள்-மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு சலுகை கோரும் தேர்வர்களின் விவரம் பள்ளிகளிக்கு தெரிவித்தல் -தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு HSE-2-MAR-2024-CONCESSIONDownload 1-2024-CONCESSIONDownload 1-CONCESSIONDownload CEO-LTRDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு