CIRCULARS TO AIDED SCHOOLS

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 2023-2024 கல்வியாண்டு -11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடுகள் மாணவர்களுக்கு விநியோகித்தல் –பள்ளிகளுக்கு நெறிமுறைகள் வழங்குதல் –சார்பு 

CIRCULARS, CIRCULARS TO AIDED SCHOOLS, CIRCULARS TO GOVT. SCHOOLS
அரசு மற்றும் நிதியுதவி(Fully Aided)  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 3901Download //ஓம்.செ.மணிமொழி//                முதன்மைக் கல்வி அலுவலர்,  வேலூர். பெறுநர். அரசு மற்றும் நிதியுதவி(Fully Aided)  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல். 1.கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி,வேலூர். அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது, 2.வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது. 3.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட அலுவலர்,அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி -2023-2024 ஆம் ஆண்டில் 6 முதல் 18 வயதுடைய பள்ளிச் செல்லாக் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் கண்டறிவது சார்ந்த வழிகாட்டுதல்கள் வழங்குதல் – சார்பு

CIRCULARS, CIRCULARS TO AIDED SCHOOLS, CIRCULARS TO GOVT. SCHOOLS
அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு SS-VLR-DIST-OoSC-Reg-1Download ஒப்பம்க.முனுசாமிமுதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் பெறுநர் அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் நகல்வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) அவர்களுக்கு தொடர்நடவடிக்ககையின் பொருட்டு

தகவல் அறியும் உரிமைச்சட்டம் – 2005 –ன்படி திரு.salanraj   என்பார் கோரிய தகவல்கள் அனுப்பக்கோருதல் – சார்பு.

CIRCULARS, CIRCULARS TO AIDED SCHOOLS, CIRCULARS TO ELEMENTARY SCHOOLS, CIRCULARS TO GOVT. SCHOOLS
2002-rti-salanrajDownload பெறுநர்        அனைத்து வகை  அரசு/ நகரவை / நிதியுதவி /ஆதிதிராவிடர் நல , உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தொடக்கக்கல்வி )  தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காவும் அனுப்பலாகிறது. நகல் திரு.salanraj 57/58 Sarangapani Street, H Block,Rahul Aishwaryam Apartment, Ambattur,Chennai -600053. 

அறிவிப்பு
அனைத்து வகை அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி / நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

CIRCULARS, CIRCULARS TO AIDED SCHOOLS, CIRCULARS TO GOVT. SCHOOLS
பள்ளியின் மொத்த மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு மாணவருக்கு ஒரு ரூபாய் என கணக்கிட்டு மருத்துவ ஆய்வுக் குழு தொகையை செலுத்தாதவர்கள் 23.03.2023 அன்று காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணிக்குள்  முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மருத்துவ ஆய்வுக் குழு பொறுப்பு தலைமை ஆசிரியர்களிடம் உரிய தொகையை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளுமாறு அனைத்து வகை அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி / நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி / நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) தகவலுக்காவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.