பள்ளிக் கல்வி –  பள்ளி செயல்பாடுகள் – பள்ளி மாணவர்களிடையே சாதி மற்றும் சமூக வேறுபாடு உணர்வுகள், கருத்து வேறுபாடுகள் அடிப்படையில் வன்முறை உருவாகுவதைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் மற்றும் நற்பண்புகளை வளர்க்கவும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் – சார்பு

-//ஒப்பம்//

முதன்மைக்  கல்வி அலுவலர் (பொ),

வேலூர்.

பெறுநர் –

மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலை / தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்)

வேலூர் மாவட்டம்.   (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

நகல்-

1.     சென்னை – 6, பள்ளிக்  கல்வி இயக்குநர்  அவர்களுக்கு
தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. 
  • தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்

அனைத்து  வகை பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.  (சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மூலமாக)