EXAMINATION

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2026-2027ம் கல்வியாண்டு மேல்நிலை பொதுத் தேர்வுகள் (இரண்டாமாண்டு) அங்கீகாரம் பெற்ற புதிய பள்ளிகள் மற்றும் இணைப்பு பள்ளிகள் மாற்றம் செய்ய கருத்துருக்கள் அனுப்ப கோருதல் –சார்பு

CLUB SCHOOL CHANGES proceedingDownload 4211 club school changes formatDownload இணைப்பு.                                                                             //ஓம். // 1. படிவங்கள் 1 மற்றும் 2                                    &

பள்ளிக்கல்வித்துறை –தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2026-2027 கல்வியாண்டு –அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் நடத்துதல் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை –வழங்குதல் –சார்பு 

QUARTERLY EXAM PROCEEDINGS _20260909_0001Download Corrected Quarterly TimetableDownload பெறுநர்:  அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்     மெட்ரிக்பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.  நகல்: மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்  ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.    மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம்- 2026-2027 மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள்- மாற்றுத்திறனாளி பள்ளி மாணாக்கர்கள் – தேர்வு நேரத்தில் சலுகைகள் கோரும் விண்ணப்பங்கள் வரவேற்றல் -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -தொடர்பாக .

SCRIBE PROCEEDINGS_20260909_0002Download form 1 10th and 12th schoolDownload FORM 2 10TH AND 12TH SCHOOLDownload G.O MS NO.62 (1)Download G.O-Ms.No.54Download differently-abled-exemption-pdfDownload

தேர்வுகள் –பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு -மார்ச் 2026, பள்ளி மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் திருத்தங்கள் செய்தல் தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்களுக்கு  தெரிவித்தல்-சார்பு.

sslc mark sheet correctionDownload //ஓம்.//      முதன்மைக்கல்விஅலுவலர்,                                                                                            &

தேர்வுகள்-வேலூர் மாவட்டம் -10 -ம் வகுப்பு மாணவர்களுக்கு  சிறு தேர்வு (Slip Test  -5 ) மற்றும்  மேல்நிலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கு   (Slip Test  -4 ) நடைபெறுதல் பள்ளிகளுக்கு தெரிவித்தல்     –தொடர்பாக

slip test 4 & 5 proceedingDownload 10th_Slip Test 5 Time Table 2026-27Download XII-Slip Test 4 Time Table 2026-27Download இணைப்பு:                                                                            //ஓம்.//       Slip Test Syllabus அட்டவணை                          முதன்மைக் கல்வி அலுவலர் Slip test    Time table                                                      வேலூர்.

தேர்வுகள்-வேலூர் மாவட்டம் -10 -ம் வகுப்பு மாணவர்களுக்கு  சிறு தேர்வு (Slip Test  -4) –  01.09.2026  முதல்  நடைபெறுதல் மற்றும் சிறு தேர்வுகளுக்கான பாடத்திட்டம் பள்ளிகளுக்கு தெரிவித்தல்     –தொடர்பாக

slip test 4 sslc studentsDownload Slip Test 4 Time Table 2026-27 sslcDownload SLIP TEST SYLLABUS VELLORE DISTDownload https://docs.google.com/spreadsheets/d/1nXI4QE5_3cDkeKucdar8_g0Gd5yidSMMO9OBiaKIf8c/edit?usp=sharing இணைப்பு:                                                                             //ஓம்.//       Slip Test Syllabus அட்டவணை                          முதன்மைக் கல்வி அலுவலர் Slip test -4   Time table                                                  வேலூர். Google sheet link                                                   பெறுநர்: அனைத்து வகை (அரசு/நகரவை /ஆதிதிராவிட நலம்/ நிதியுதவி/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள்  வேலூர் மாவட்டம். நகல்: மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை)

தேர்வுகள்  – வேலூர் மாவட்டம் -ஒருங்கிணைந்த குடிமைப் பணியியல் -II & II (A) பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வு- 01.11.2026 ஞாயிற்றுக்கிழமை (மு.ப.மட்டும்) நடைபெறவுள்ளது -தேர்வு கூடம் தெரிவு செய்தல் மற்றும் முதன்மைகண்காணிப்பாளர்கள் நியமனம் செய்தல் தொடர்பாக வருவாய்த்துறை அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிட – அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு –தெரிவித்தல் – சார்பு.

tnpsc group II exam 01.11.2026 _20260824_0001Download பெறுநர், அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் ( இடைநிலை /தனியார் பள்ளிகள்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது. வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தகவலின் பொருட்டு பணிவுடன் அனுப்பிவைக்கப்படுகிறது.

தேர்வுகள்-வேலூர் மாவட்டம் -10,,12ம் வகுப்பு மாணவர்களுக்கு  சிறு தேர்வு (Slip Test  ) –  24.08.2026  முதல்  நடைபெறுதல் மற்றும் சிறு தேர்வுகளுக்கான பாடத்திட்டம் பள்ளிகளுக்கு தெரிவித்தல்     –தொடர்பாக

Slip test -3 PROCEEDINGSDownload SLIP TEST SYLLABUS VELLORE DISTDownload Slip Test 3 Time Table 2026-27Download https://docs.google.com/spreadsheets/d/1nXI4QE5_3cDkeKucdar8_g0Gd5yidSMMO9OBiaKIf8c/edit?usp=sharing               //ஓம்.//       Slip Test Syllabus அட்டவணை                          முதன்மைக் கல்வி அலுவலர் Slip test -3  Time table                                                    வேலூர். பெறுநர்: அனைத்து வகை (அரசு/நகரவை /ஆதிதிராவிட நலம்/ நிதியுதவி/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள்  வேலூர் மாவட்டம். நகல்: மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.  

தேர்வுகள்-வேலூர் மாவட்டம் -10,,12ம் வகுப்பு மாணவர்களுக்கு  சிறு தேர்வு (Slip Test  ) –  17.08.2026  முதல்  நடைபெறுதல் மற்றும் சிறு தேர்வுகளுக்கான பாடத்திட்டம் பள்ளிகளுக்கு தெரிவித்தல்     –தொடர்பாக

Slip test -2 proceedingsDownload Slip Test 2 Time Table 2026-27Download SLIP TEST SYLLABUS VELLORE DISTDownload //ஓம்.//       Slip Test Syllabus அட்டவணை                          முதன்மைக் கல்வி அலுவலர் Slip test -2  Time table                                                     வேலூர். பெறுநர்: அனைத்து வகை (அரசு/நகரவை /ஆதிதிராவிட நலம்/ நிதியுதவி/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள்  வேலூர் மாவட்டம். நகல்: மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.   மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிற

தேர்வுகள்-வேலூர் மாவட்டம் –பத்தாம் வகுப்பு மார்ச்/ஏப்ரல் – 2026 –அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்குவது தொடர்பான அறிவுரைகள் வழங்குதல் –தொடர்பாக   

sslc marksheet distributionDownload ஓப்புகை சான்றுDownload