மற்ற செய்திகள்

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – முன்னாள் குடியரசுத் தலைவர் – மேதகு.டாக்டர் A.P.J அப்துல்கலாம் அவர்கள் பிறந்த நாள் கொண்டாட்டம் – இளைஞர் எழுச்சி நாள் (15.10.2026 ) பள்ளிகளில் கொண்டாடுதல் – தொடர்பாக.

4514 - APJ APDHUL KALAMDownload DocScanner 11 Sept 2026 10-20Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

School Education – Vellore District – PKMBFS Details_ High / Higher Secondary Schools_Most Urgent – இணைப்பிலுள்ள கூகுள் படிவங்களில் உரிய விவரங்கள் இன்று (15.09.2026) மாலை 4.00 மணிக்குள் பூர்த்தி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

High Schools - உள்ளீடு செய்ய வேண்டும் https://docs.google.com/spreadsheets/d/14LxGnerfl1mc0OG0jrWKqJhOvYWo8Mox6DIAuzaEb6w/edit?usp=sharing Higher Secondary Schools - உள்ளீடு செய்ய வேண்டும் https://docs.google.com/spreadsheets/d/1QwEsnA0_fPk5vLZ-9lnr26uTDIww0yCmSZItNFDE2JI/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 -ன் கீழ் திரு.வழ.விக்ரம் சூர்யா என்பாரின் மனு – உரிய நடவடிக்கையின் பொருட்டு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்புதல் – சார்பு.

RTI RE EMPLOYMENTDownload

பள்ளிக் கல்வி – பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்தல் – திட்டத் தொடக்க விழாவிற்கு முன்னதாக அனைத்து பள்ளி  மையங்களிலும்  புதிய பெயர்ப் பலகைகள் (Name Boards) நிறுவுதல் –  வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல்– தொடர்பாக.

cmbf name boardDownload BFS Board (1)Download Vellore District PKBFS Plate & TumblerDownload Vellore Dist 11.09.26Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர்

பள்ளிக்கல்வி – ஒன்றிய அரசு – ஒன்றிய மின்துறை அமைச்சம் மற்றும் ஆற்றல் திறன் பணியகம் இணைந்து நடத்தும் தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான ஆற்றல் சேமிப்பு ஓவியப் போட்டி – 2026 – பள்ளி அளவில் நடத்தி சிறந்த ஓவியங்களை அனுப்பி வைத்தல் – சார்பு.

NATIONAL PAINTING COMPETIONDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – பள்ளிகளில் புகையிலை மற்றும் போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பான கல்விச் சூழலை உருவாக்குதல் – நஷாமுக்த் வித்யாலயா (Nasha Mukt Vidyalaya) மூன்றாண்டு செயல் திட்டம்(2026-2029) – அனைத்து பள்ளிகளும் Nasha Mukt Vidyalayaஇணையதளத்தில் பதிவு செய்து சுயமதிப்பீடு மேற்கொள்ளுதல் மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளை செயல்படுத்துதல்அறிவுரை வழங்குதல் – சார்ந்து.

DocScanner 8 Sept 2026 4-29 pmDownload

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) – 2026 -2027 ஆம் ஆண்டிற்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் – கூடுதல் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS Units) அலகுகளின் தேவை குறித்த விவரங்கள் இணைக்கப்பட்டுள்ள ( Google Form) – இல் பதிவேற்றம் செய்தல் – சார்பு.

NSS Additional UnitsDownload Google Form Link : https://forms.gle/WMScuJDUJPt1kuwv5 முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

// மிக மிக அவசரம் // // தனி கவனம் // Election Literacy Club சார்ந்து இணைப்பிலுள்ள Google Sheet -ல் உரிய விவரங்கள் உடன் பூர்த்தி செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் – சார்பு.

https://docs.google.com/spreadsheets/d/1h5HKH_TL3vjTxYytzDlwKg45X-sV0JQkeLyZrRXIgh8/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

தமிழ்நாடு  அமைச்சுப்பணி –    பள்ளிக் கல்வி –இளநிலை உதவியாளர் /தட்டச்சர்கள் /சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 ஆகியோர்களுக்கு உதவியாளராகப் பதவி உயர்வு/பணிமாறுதல் வழங்குவது -15.03.2026 நிலவரப்படி தகுதிவாய்ந்தோர் விவரம் கோருதல்– தொடர்பாக.

4403Download 2026 Assistant Panel CallforDownload Assistant Panel 2026Download form for promo panel new proposalDownload