மேல்நிலை செய்முறைத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2020
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
பிப்ரவரி 2020ல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்விற்கான மாதிரி வினாத்தாள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் இச்செய்தியின் மீது தனி கவனம் செலுத்தி செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
Auditing (newly added)
12th computer technology practical question set
12th computer technology practical question set EM
12ம் வகுப்பு கணினி பயன்பாடுகள் செய்முறைத்தேர்வு வினாத்தாள்(தமிழ்)
12th Computer Application Practical Exam Question Paper_English Medium
Nursing (Voc) D
Nursing (voc) c
Nursing (voc) B
Nursing (general)
Nursing (Voc) A
Home Science
