முதுகலை ஆசிரியர்கள் – பொது மாறுதல் கலந்தாய்வு – மாவட்டம விட்டு மாவட்டம் – சுற்றறிக்கை

அனைத்து அரசு/ நகராட்சி / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

07.07.2025 முதல் 11.07.2025 வரை நடைபெறும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு ( மாவட்டம் விட்டு மாவட்டம் ) 09.00 மணிக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வளாகத்திற்கு வருகை புரியும் வகைகளில் இணைப்பிலுள்ள ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு – ஆசிரியர்களின் பெயர் பட்டியல் ( முன்னுரிமை & பாட வாரியாக)

// ஒப்பம் //

முதன்மைக் கல்வி அலுவலர் (பொ),

வேலூர் மாவட்டம்.