EXAM

தேர்வுகள்-வேலூர் மாவட்டம் -10 -ம் வகுப்பு மாணவர்களுக்கு  சிறு தேர்வு (Slip Test  -4) –  01.09.2026  முதல்  நடைபெறுதல் மற்றும் சிறு தேர்வுகளுக்கான பாடத்திட்டம் பள்ளிகளுக்கு தெரிவித்தல்     –தொடர்பாக

slip test 4 sslc studentsDownload Slip Test 4 Time Table 2026-27 sslcDownload SLIP TEST SYLLABUS VELLORE DISTDownload https://docs.google.com/spreadsheets/d/1nXI4QE5_3cDkeKucdar8_g0Gd5yidSMMO9OBiaKIf8c/edit?usp=sharing இணைப்பு:                                                                             //ஓம்.//       Slip Test Syllabus அட்டவணை                          முதன்மைக் கல்வி அலுவலர் Slip test -4   Time table                                                  வேலூர். Google sheet link                                                   பெறுநர்: அனைத்து வகை (அரசு/நகரவை /ஆதிதிராவிட நலம்/ நிதியுதவி/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள்  வேலூர் மாவட்டம். நகல்: மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை)

தேர்வுகள் – மேல்நிலைத் தேர்வுகள் – 2026 – 2027 மேல்நிலை இரண்டாமாண்டு புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் கருத்துருக்கள் அனுப்பக் கோருதல் – சார்பு

EXAM
new centre proceedingDownload 602 NEW CENTRE G.O (1)Download new centre - proposal formatDownload               //ஓம்.//                                                                                   முதன்மைக் கல்வி அலுவலர்,              

தேர்வுகள்  – வேலூர் மாவட்டம் -ஒருங்கிணைந்த குடிமைப் பணியியல் -II & II (A) பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வு- 01.11.2026 ஞாயிற்றுக்கிழமை (மு.ப.மட்டும்) நடைபெறவுள்ளது -தேர்வு கூடம் தெரிவு செய்தல் மற்றும் முதன்மைகண்காணிப்பாளர்கள் நியமனம் செய்தல் தொடர்பாக வருவாய்த்துறை அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிட – அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு –தெரிவித்தல் – சார்பு.

tnpsc group II exam 01.11.2026 _20260824_0001Download பெறுநர், அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் ( இடைநிலை /தனியார் பள்ளிகள்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது. வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தகவலின் பொருட்டு பணிவுடன் அனுப்பிவைக்கப்படுகிறது.

தேர்வுகள்-வேலூர் மாவட்டம் -10,,12ம் வகுப்பு மாணவர்களுக்கு  சிறு தேர்வு (Slip Test  ) –  24.08.2026  முதல்  நடைபெறுதல் மற்றும் சிறு தேர்வுகளுக்கான பாடத்திட்டம் பள்ளிகளுக்கு தெரிவித்தல்     –தொடர்பாக

Slip test -3 PROCEEDINGSDownload SLIP TEST SYLLABUS VELLORE DISTDownload Slip Test 3 Time Table 2026-27Download https://docs.google.com/spreadsheets/d/1nXI4QE5_3cDkeKucdar8_g0Gd5yidSMMO9OBiaKIf8c/edit?usp=sharing               //ஓம்.//       Slip Test Syllabus அட்டவணை                          முதன்மைக் கல்வி அலுவலர் Slip test -3  Time table                                                    வேலூர். பெறுநர்: அனைத்து வகை (அரசு/நகரவை /ஆதிதிராவிட நலம்/ நிதியுதவி/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள்  வேலூர் மாவட்டம். நகல்: மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.  

தேர்வுகள்-வேலூர் மாவட்டம் -10,,12ம் வகுப்பு மாணவர்களுக்கு  சிறு தேர்வு (Slip Test  ) –  17.08.2026  முதல்  நடைபெறுதல் மற்றும் சிறு தேர்வுகளுக்கான பாடத்திட்டம் பள்ளிகளுக்கு தெரிவித்தல்     –தொடர்பாக

Slip test -2 proceedingsDownload Slip Test 2 Time Table 2026-27Download SLIP TEST SYLLABUS VELLORE DISTDownload //ஓம்.//       Slip Test Syllabus அட்டவணை                          முதன்மைக் கல்வி அலுவலர் Slip test -2  Time table                                                     வேலூர். பெறுநர்: அனைத்து வகை (அரசு/நகரவை /ஆதிதிராவிட நலம்/ நிதியுதவி/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள்  வேலூர் மாவட்டம். நகல்: மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.   மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிற

தேர்வுகள்-வேலூர் மாவட்டம் –பத்தாம் வகுப்பு மார்ச்/ஏப்ரல் – 2026 –அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்குவது தொடர்பான அறிவுரைகள் வழங்குதல் –தொடர்பாக   

sslc marksheet distributionDownload ஓப்புகை சான்றுDownload

பள்ளிக்கல்வி – தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு  டிசம்பர் -2025 (TRUST EXAM) 2026-2027 –ம் கல்வியாண்டிற்கான நிதி ஒதுக்கீடு பெறப்பட்டமை –தமிழ்நாடு ஊரக  திறனாய்வுத் தேர்வில் 2023-2024 முதல் 2025-2026 வரை தேர்ச்சி பெற்று தற்போது 10,11,12 வகுப்பில் பயின்று வரும் தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வங்கி வங்கியில் நேரடியாக (IFHRMS ) மூலம் அனுப்புதல் –பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் -சார்பு  

TRUST SCHOLARSHIP 26-27 RENEWAL PROCEEDINGSSDownload https://docs.google.com/spreadsheets/d/19ue3P5QEfraVMHoK6l5SCws2eXRNoBjQs-0STd-6psE/edit?usp=sharing TRUST SCHOLARSHIP 2026-27 FORMATDownload //ஓம்//                                                                                                   முதன்மைக் கல்வி அலுவலர்,                                                                                              வேலூர். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு  (இடைநிலை) தொடர்நடவடிக்கையின்  பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு  (தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி ) தகவலின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் – ஜுலை-2026 முதல் இடைப்பருவத் தேர்வு முடிவுகள்   – மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையிலான ஆய்வுக்  கூட்டம்  -நடைபெற்று முடிந்தமை -10.08.2026 அன்று சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான பகுப்பாய்வுக் கூட்டம்  – கலந்து கொள்ள தெரிவித்தல்  –சார்பு

social science teachers meeting 10.08.2026Download SOCIAL SUBJECT SSLC 10.08.2026 MEETINGDownload

தேர்வுகள் – பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள் -ஜுலை – விடைத்தாளின் நகலுக்கு விண்ணப்பித்தல் –தொடர்பாக  அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு -தெரிவித்தல் – சார்பு

SSLC July 2026 Scan Copy Instructions to ADDownload SSLC Scan Copy Application Form -July 2026-EnglishDownload //ஓம்.// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.

சுற்றறிக்கை

சுற்றறிக்கைDownload QUESTON PAPER INDENTDownload //ஓம்.//                                                                          முதன்மைக் கல்வி அலுவலர்,