அரசு/நகரவை/உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு
01.08.2024 அன்றைய மாணாக்கர்களின் எண்ணிக்கை நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்து, ஆசிரியருடன் உபரி என கண்டறியப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை 07.07.2025 அன்று நடைபெறும் பணிநிரவல் மாறுதல் கலந்தாய்வில் (Deployment Counselling) கலந்துக் கொள்ள தகவல் தெரிவித்தல்
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர் (பொ)
வேலூர்
