பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு அரசு பள்ளிக்  கல்வித் துறையுடன் இணைந்து  “ Identifying and Nurturing Math Talent at Scale” என்ற தலைப்பில் J-PAL South Asia நடத்திய ஆய்வில் கலந்துக் கொண்ட பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு Endline கணிதத் தேர்வு நடத்துதல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மை கல்வி அலவலர்,

வேலூர்.

பெறுநர்:

சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்.

நகல்-

  1. மாவட்டக் கல்வி அலுவலர்,

(இடைநிலை / தொடக்கக் கல்வி)  வேலூர் மாவட்டம்.

(தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)

(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

  • கள மேற்பார்வையாளர்,

“J-PAL South Asia” வேலூர் மாவட்டம்.