அனைத்து அரசு/ நகராட்சி / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
04.07.2025 அன்று நடைபெறும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு ( மாவட்டத்திற்குள்) 09.00 மணிக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வளாகத்திற்கு வருகை புரியும் வகைகளில் இணைப்பிலுள்ள ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
இணைப்பு – ஆசிரியர்களின் பெயர் பட்டியல் ( முன்னுரிமை & பாட வாரியாக)
// ஒப்பம் //
முதன்மைக் கல்வி அலுவலர் (பொ),
வேலூர் மாவட்டம்.
