அனைத்து அரசு/ நகராட்சி / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
08.07.2025 முதல் 11.07.2025 வரை நடைபெறும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு ( மாவட்டம் விட்டு மாவட்டம் ) 09.00 மணிக்கு வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு வருகை புரியும் வகைகளில் இணைப்பிலுள்ள திருத்திய கால அட்டவணையின்படி கலந்தாய்வுக்கு இணைப்பிலுள்ள ஆசிரியர்கள் வருகை புரிய பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
இணைப்பு –
- திருத்திய கால அட்டவணை.
- ஆசிரியர்களின் பெயர் பட்டியல் ( முன்னுரிமை & பாட வாரியாக)
// ஒப்பம் //
முதன்மைக் கல்வி அலுவலர் (பொ),
வேலூர் மாவட்டம்.
முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.
