July 7, 2025 by ceo
அனைத்து அரசு/ நகராட்சி / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
09.07.2025 முதல் 11.07.2025 வரை நடைபெறும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் ( கணினி பயிற்றுநர் நிலை -1 மற்றும் தாவரவியல்/ விலங்கியல் ) பொது மாறுதல் கலந்தாய்விற்கு ( மாவட்டம் விட்டு மாவட்டம் ) 09.00 மணிக்கு வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு வருகை புரியும் வகைகளில் இணைப்பிலுள்ள திருத்திய கால அட்டவணையின்படி கலந்தாய்வுக்கு முதுகலை ஆசிரியர்கள் கலந்து கொள்ள தகவல் தெரிவிக்குமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறாகள்.
இணைப்பு –திருத்திய கால அட்டவணை
// ஒப்பம் //
முதன்மைக் கல்வி அலுவலர் (பொ),
வேலூர் மாவட்டம்.
