பள்ளிக் கல்வி –  2025-2026 “மகிழ் முற்றம்” மாணவர் குழு – அரசுப் பள்ளிகளில் மாணவர் செயல்பாடுகள் – வழிகாட்டு நெறிமுறைகள்  – நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் – சார்ந்து

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர் , வேலூர்.

பெறுநர் –

மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலை / தொடக்கக் கல்வி)  வேலூர் மாவட்டம்.

(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

நகல் –

  1. சென்னை -6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு

தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

  • மாவட்ட உதவி திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி,

 வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

  • அனைத்து அரசு தொடக்க /  நடுநிலை /

உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

(சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மூலமாக)

  • அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்

(மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மூலமாக)

  • பள்ளித் துணை ஆய்வாளர்கள்,  (முதன்மைக் கல்வி அலுவலகம் / இடைநிலை)
  • மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (DC)

(மாவட்ட உதவி திட்ட அலுவலர் மூலமாக)