பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்-மாணவ/ மாணவியர்கள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கல்வி சார்ந்த நிகழ்வுகள்-இந்நிகழ்வுகளுக்காக வெளியூர் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தொடர்புடைய அறிவுரைகள் வழங்தல்-தொடர்பாக.