பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – வாக்காளர் பட்டியல் திருத்தம் – வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் -நிலை C – க்கு(Grade-C) மேல் உள்ள அலுவலர்கள் – ஆசிரியர்கள் பெயர் பட்டியல் இணைப்பிலுள்ள கூகுள் படிவத்தில் உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு / நகராட்சி / நிதியுதவி பள்ளி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்