மற்ற செய்திகள்

நாட்டுநலப்பணித்திட்டம் – 2021-2022ல் தொடர்பணி மற்றும் மான்யத் தொகைக்கான பயனீட்டுச் சான்று மற்றும் 2022-2023ஆம் கல்வி ஆண்டிற்கான நாட்டு நலப்பணித்திட்டம் மாணவர்கள் சேர்க்கை விவரம் கோருதல் – 13.09.2022 அன்றே நேரில் ஒப்படைக்க தெரிவித்தல்.

மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், கொணவட்டம்                                                           14. பொன்னை (ஆண்கள்)ஊசூர் (ஆ)                                                                  15. இஸ்லாமியா பேர்ணாம்பட்டுஊரீஸ்                                                                        16. நகராட்சி குடியாத்தம்ந.கிருஷ்ணசாமி                                                          17. நெல்லூர்பேட்டை (ஆண்கள்)புனித மரியன்னை                                                      18. திருவள்ளுவர் குடியாத்தம்      ஸ்ரீ வெங்கடேஸ்வரா                                                  19. நேஷ்னல் குடியாத்தம்ஆதிதிராவிடர் நல அலமேலுமங்காபுரம்                     20. பரதராமி (ஆண்கள்)அணைக்கட்டு (ஆண்கள்)                                  21. தட்டப்பாறை                       ஒடுகத

சி.பி.எஸ்.சி /மெட்ரிக் பள்ளிகள்- தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களில் நீட் – 2022 தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்கள் கீழ்க்காணும் Google Sheet ல் உடனடியாக 12.09.2022 காலை 10.30 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு சி.பி.எஸ்.சி /மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

DETAILS OF STUDENTS APPEARED FOR2022 NEET EXAM - Google Sheets மேற்காணும் கூகுள் சீட்டில் உள்ள விவரங்களை உடன் பதிவேற்றம் செய்யுமாறு மீள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் முதல்வர்கள் / தாளாளர்கள் அனைத்து சி.பி.எஸ்.சி / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

2022-2023கல்வியாண்டு பள்ளி மாணவ மாணவியர்களுக்கான விளையாட்டு போட்டி நடத்துதல் சார்பு

அனைத்து பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து வகை பள்ளிதலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் இணைப்பு 2302-2022Download BoxingDownload Fencing-1Download GymnasticsDownload JudoDownload SilambamDownload SquashDownload SwimmingDownload TaekwondoDownload பெறுநர் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக்கல்வி அலுவலர்வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம் தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. உடற் கல்வி ஆய்வாளர்,வேலூர் தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

வேலூர் மாவட்டம் – விலையில்லா மிதி வண்டிகள் – 2021 – 2022 ஆம்  கல்வியாண்டில் பதினோராம் வகுப்பில் பயின்ற மாணவர்களுக்கு – விலையில்லா மிதி வண்டிகள் வழங்குதல் – 09.09.2022 – க்குள் வழங்க கோருதல் – சார்பு.

வேலூர் மாவட்டம் விலையில்லா மிதி வண்டிகள் 2021 – 2022 ஆம்  கல்வியாண்டில் பதினோராம் வகுப்பில் பயின்ற மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகள் - 09.09.2022 - க்குள் வழங்க கோருதல் CYCLE-INFORMATION-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், அனைத்து அரசு / நகராட்சி / நிதியுதவி / பகுதி நிதியுதவி மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

பள்ளிப்பதிவேடுகள் அனைத்து கணினி மயமாக்குதல் மற்றும் தேவையற்ற பதிவேடுகள் நீக்குதல் அரசாணை வெளியிடப்பட்டது நடைமுறைப்படுத்துதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம் கவனத்திற்கு, பள்ளிப்பதிவேடுகள் அனைத்து கணினி மயமாக்குதல் மற்றும் தேவையற்ற பதிவேடுகள் நீக்குதல் அரசாணை வெளியிடப்பட்டது நடைமுறைப்படுத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை மற்றும் இணைப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்காள்ளப்படுகிறார்கள். வட்டாரக்கல்வி அலுவலர்கள் தங்கள் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் பதிவேடுகளை பராமரிக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பள்ளிப்பதிவேடுகள்-கணினி-மயமாக்குதல்-அரசாணை-எண்.-154Download registers-maintenance-letterDownload 30-registers-list-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

2022-2023 ஆம் கல்வியாண்டில் சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் மற்றும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு (அரசு / நகரவை / ஆதிதிராவிட நலம் / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்) இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் (அரசு / நகரவை / ஆதிதிராவிட நலம் / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 3396_merged-1Download Children-of-Heaven-1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு (அரசு / நகரவை / ஆதிதிராவிட நலம் / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்) நகல் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வேலூர். மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் வேலூர் மாவட்டம் அவர்க

பள்ளிக்கல்வி – 2022-23ஆம் கல்வியாண்டில் அனைத்து வகைப் பள்ளிகளில் மாணவர்களின் வருகைப் பதிவேட்டின்படி மாணவர்களின் விவரங்களை (மாணவர் பெயர், பிறந்த தேதி, பெற்றோர் / பாதுகாவலர் பெயர், ஆதார் எண், கைப்பேசி எண் உள்ளிட்ட அனைத்து விவரங்கள்) EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக் கோருதல்

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு, பள்ளிக்கல்வி – 2022-23ஆம் கல்வியாண்டில் அனைத்து வகைப் பள்ளிகளில் மாணவர்களின் வருகைப் பதிவேட்டின்படி மாணவர்களின் விவரங்களை (மாணவர் பெயர், பிறந்த தேதி, பெற்றோர் / பாதுகாவலர் பெயர், ஆதார் எண், கைப்பேசி எண் உள்ளிட்ட அனைத்து விவரங்கள்) EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ProceedingsDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

2022-2023ஆம் கல்வியாண்டு – உலகத் திறனாய்வு – உடல்திறன் தேர்வு (World Beater Talent Spotting Test) – அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் / பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் – கைப்பேசி செயலி மூலம் உடற்திறன் தேர்வு செய்தல் – மேப்பிங் செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்களை உடற்திறன் தேர்வு மேற்கொள்ளும் பொருட்டு பணியிலிருந்து விடுத்தனுப்பக் கோருதல்

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு, 2022-2023ஆம் கல்வியாண்டு – உலகத் திறனாய்வு – உடல்திறன் தேர்வு (World Beater Talent Spotting Test) – அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் / பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் – கைப்பேசி செயலி மூலம் உடற்திறன் தேர்வு செய்தல் – மேப்பிங் செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்களை உடற்திறன் தேர்வு மேற்கொள்ளும் பொருட்டு பணியிலிருந்து விடுத்தனுப்பக் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ProceedingsDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

மிக மிக அவசரம் – அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் 2021-2022ஆம் கல்வியாண்டில் 10, 11  மற்றும் 12ஆம் வகுப்பில் பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டுமாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் 18.08.2022க்குள் பதிவு செய்யக் கோருதல்

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் 2021-2022ஆம் கல்வியாண்டில் 10, 11  மற்றும் 12ஆம் வகுப்பில் பயின்ற மாணாக்கர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் 18.08.2022க்குள் பதிவு செய்யுமாறு அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ProceedingsDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

TRUST EXAM கல்வி உதவித்தொகை காசோலை பெற்றுச்சென்று மாணவர்களின் பற்றொப்ப சீட்டு ஒப்படைக்காத பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

கீழ்க்காணும் பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 2021-2022ம் கல்வியாண்டிற்கான TRUST EXAM கல்வி உதவித்தொகை காசோலை வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவர்களின் பற்றொப்ப சீட்டு (மூன்று நகல்கள்) கீழ்க்காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இதுநாள் வரை ஒப்படைக்கப்படவில்லை . இனியும் காலம் தாழ்த்தாமல் 10-08-2022 அன்று மாலை 03.00 மணிக்குள் உரிய மாணவர்களிடமிருந்து 3 அசல் பற்றொப்ப சீட்டுக்கள் ஒப்படைக் உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அமேநிப செஞ்சி 2. அணைக்கட்டு மகளிர் 3. அமேநிப சத்துவாச்சாரி 4. தட்டப்பாறை 5. கே வி குப்பம் மகளிர் 6. பொய்கை மகளிர் 7. கம்மசமுத்திரம் 8. மேல்மணவூர் 9. எர்த்தாங்கல் 10. கம்மவான்பேட்டை 11. ஊசூர் மகளிர் 12. பாலமதி 13. சின்னபள்ளிக்குப்பம் 14,. ஜெங்காலப்பள்ள