நாட்டுநலப்பணித்திட்டம் – 2021-2022ல் தொடர்பணி மற்றும் மான்யத் தொகைக்கான பயனீட்டுச் சான்று மற்றும் 2022-2023ஆம் கல்வி ஆண்டிற்கான நாட்டு நலப்பணித்திட்டம் மாணவர்கள் சேர்க்கை விவரம் கோருதல் – 13.09.2022 அன்றே நேரில் ஒப்படைக்க தெரிவித்தல்.

மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

  1. கொணவட்டம்                                                           14. பொன்னை (ஆண்கள்)
  2. ஊசூர் (ஆ)                                                                  15. இஸ்லாமியா பேர்ணாம்பட்டு
  3. ஊரீஸ்                                                                        16. நகராட்சி குடியாத்தம்
  4. ந.கிருஷ்ணசாமி                                                          17. நெல்லூர்பேட்டை (ஆண்கள்)
  5. புனித மரியன்னை                                                      18. திருவள்ளுவர் குடியாத்தம்      
  6. ஸ்ரீ வெங்கடேஸ்வரா                                                  19. நேஷ்னல் குடியாத்தம்
  7. ஆதிதிராவிடர் நல அலமேலுமங்காபுரம்                     20. பரதராமி (ஆண்கள்)
  8. அணைக்கட்டு (ஆண்கள்)                                  21. தட்டப்பாறை                       
  9. ஒடுகத்தூர் (ஆண்கள்)                                                 22. காட்பாடி (ஆண்கள்)
  10. ஒடுகத்தூர் (பெண்கள்)                                                23. காட்பாடி (பெண்கள்)
  11. பென்னாத்தூர்                                                            24. ஆக்ஸீலியம் காட்பாடி
  12. கணியம்பாடி                                                              25. டான்பாஸ்கோ, காட்பாடி
  13. வள்ளிமலை                                                               26. கே.வி.குப்பம் (ஆண்கள்) 27. செஞ்சி

28. இலத்தேரி (ஆண்கள்)

29. சன்பீம் மெட்டுக்குளம்

30. ஹோலி கிராஸ் சத்துவாச்சாரி

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு உதவி பெறும் / சுயநிதி மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் நாட்டு நலப் பணித்திட்டம் (NSS) அமைவு பெற்ற பள்ளிகளில் 2021-2022ஆம் ஆண்டிற்கான தொடர்பணி மற்றும் சிறப்பான முகாமிற்கான பயனீட்டுச் சான்று கோரப்பட்டது. அளிக்காத பள்ளி தலைமை ஆசிரியர்கள் (காட்பாடி (ஆ), காட்பாடி (பெ), ஊசூர் (ஆ), ஸ்ரீ வெங்கடேஸ்வரா, ஆக்ஸீலியம், பரதராமி (ஆ) தவிர) 13.09.2022 மாலை 3.00 மணிக்குள் இரு நகல்களில் தவறாது அளிக்கவும்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்