மற்ற செய்திகள்

மெட்ரிக் / CBSE பள்ளி முதல்வர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடத்துதல் – மற்றும் உரிய படிவம் சமர்பிக்கக் கோருதல்

2635-2022-Meeeting-MATRICDownload // ஒப்பம்/// // க.முனுசாமி// முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் முதல்வர்கள் மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.சி பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

NMMS தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை திட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு NSP இணையதளத்தில் புதியது மற்றும் புதுப்பித்தல் பணியினை உடன் முடிக்க கோருதல் சார்பு

அனைத்து அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 2022-2023ம் கல்வியாண்டிற்கான NMMS தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை திட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு NSP இணையதளத்தில் 10-08-2022க்குள் புதியது விண்ணப்பம் உள்ளீடு செய்யும் (Fresh Application) பணியினை முடிக்குமாறு கீழ்க்குறிப்பிட்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒடுக்கத்தூர் மகளிர் 2. நேஷனல் குடியாத்தம் 3. திருவள்ளுவர் குடியாத்தம் 4. அக்ஸீலியம் காட்பாடி 5. பொன்னை மகளிர் 6. லத்தேரி மகளிர் 7. செயின் மேரிஸ் வேலூர் 8. ஈவெரா வேலூர் 9. என் கே எம் சாயிநாதபுரம் மேலும் 2022-2023ம் கல்வியாண்டிற்கான NMMS புதுப்பித்தல் விண்ணப்பங்களையும் உடன் NSP இணையதளத்தில் 10-08-2022க்குள் உள்ளீடு செய்யும் (Renewal Application) பணியினை உடன் முடிக்க நடவடிக்கை மேற்கொ

வேலூர் மாவட்டம் – பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்கு கீழ்க்கண்டுள்ள பணிகள் வரையறை செய்து ஆணையரின் செயல்முறைகளை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

Lab-Asst-பணிவரையறைDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர். அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகள் / உயர்நிலைப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள். வேலூர் மாவட்டம். நகல் மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர்.

// மிக மிக அவசரம் // வேலூர் மாவட்டம்- அனைத்து வகை அரசு /நகரவை / நிதியுதவி மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு இணைப்பில் கண்டுள்ளவாறு தேர்வுகள் வினாத்தாட்களுக்கான (6 முதல் 10 ஆம் வகுப்புகள் மெட்ரிக் பள்ளிகள் மட்டும் ) 11 மற்றும் 12 ஆம் வகுப்பு அனைத்து பள்ளிகள் மாணவர்களின் எண்ணிக்கை இன்றே இணைப்பில் ( Link )உடனடியாக பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலூர் மாவட்டம்- அனைத்து வகை அரசு /நகரவை / நிதியுதவி மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு இணைப்பில் கண்டுள்ளவாறு தேர்வுகள் வினாத்தாட்களுக்கான (6 முதல் 10 ஆம் வகுப்புகள் மெட்ரிக் பள்ளிகள் மட்டும் ) 11 மற்றும் 12 ஆம் வகுப்பு அனைத்து பள்ளிகள் மாணவர்களின் எண்ணிக்கை இன்றே இணைப்பில் ( Link )உடனடியாக பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/19SKfA8LDi4Ngc6zQicSj9hAfZp1tPlMuWyRB1LAH3Fc/edit?usp=sharing (12 Standard) https://docs.google.com/spreadsheets/d/1eY8XPALGiPoufCAdL0cn5jjz_0wMJNq5gQrpIzHNAQs/edit?usp=sharing (11 Standard) https://docs.google.com/spreadsheets/d/1CSAWaru0iomlTrmXic0NOZXBWuy9ZzKSV2x6J6qWELc/edit?usp=sharing (6 To 10 Matric Schools Only ) முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர் மாவட்டம்- ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – STEM – பயிற்சி- சார்பு.

வேலூர் மாவட்டம்- ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - STEM - பயிற்சி பணிமனை அறிவியல் மற்றும் கணித பட்டதாரி ஆசிரியர்கள் - பணிவிடுப்பு செய்தனுப்பக் கோருதல் - சார்பு. இணைப்பு- Adobe-Scan-29-Jul-2022-1Download STEM-District-Level-Discussion-reg1Download Template-to-consolidate-discussion-points1Download List-of-participants-for-30th-July-Meet2Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், சார்ந்த ஆசிரியர்கள் (உரிய வழியாக). நகல் மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர்.

மே-2022-ல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டம் வகுப்பு பொது தேர்வெழுதிய மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் – வழங்குதல் – சார்ந்து.

நான் முதல்வன் திட்டம் - மே-2022-ல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டம் வகுப்பு பொது தேர்வெழுதிய மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் - வழங்குதல் - சார்ந்து. இணைப்பு - Adobe-Scan-29-Jul-2022Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்- அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா,. மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர்.

NMMS தேர்ச்சி பெற்ற மாணவர்கள் NSP இணையதளத்தில் புதியது மற்றும் புதுப்பித்தல் பணி மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணிணை உடனடியாக இணைத்தல் – தொடர்பாக

சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 2022-2023ம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு புதிதாக விண்ணப்பிக்குமாறும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (நாட்டு நலப்பணித்திட்டம் ) அவர்களின் செயல்முறை கடிதத்தில் Renewal ( புதுப்பித்தல் ) இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் வங்கி கணக்கு எண்ணுடன் உடன் ஆதார் எண்ணினை இணைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. Adhar-updation-regDownload பெறுநர் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – அறிவியல் பாட பட்டதாரிஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி -பணியிலிருந்து விடுவித்து அனுப்பக் கோருதல் – தொடர்பாக

STEM-50-S-BTs-@-DKM-CollegeDownload Vellore-District-List-of-Teachers-for-TNSCST-STEM-TrainingDownload //ஒப்பம்// //க.முனுசாமி// முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு சார்ந்த ஆசிரியர்களை உடன் பணியிலிருந்து விடுவித்து அனுப்பும் பொருட்டு மேல் நடவடிக்கைக்காக அனுபபலாகிறது

சதுரங்க ஒலிம்பியாட் போட்டி சார்பான செய்தி

சதுரங்க போட்டியில் ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு சதுரங்க போட்டியில் ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் 25-07-2022 அன்று நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான போட்டிக்கு கலந்துக்கொள்ள வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் போட்டி காலை 07.30 மணிக்கு துல்லியமாக துவங்கப்படவுள்ளதால் காலை 7.00 மணிக்கு வருகை புரிய நடவடிக்கை எடுக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவ மாணவியர்கள் அன்றைய தினமே சென்னை செல்லவுள்ளதால் தயார் நிலையில் கூடுதலாக சீறுடை மற்றும் தங்குவதற்கு தேவையான துணி மற்றும் பொருட்கள் தயார்நிலையில் வைக்க மாணவர்களுக்கு தெரிவிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சதுரங்க போட்டியில் ஒன்றிய அளவில

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பாடவாரியாக ஒரு நாள் புத்தாக்க பயிற்சி /கலந்துரையாடல்/ ஆலோசனை – 25-07-2022 முதல் நடைபெறுதல்(வேலூர் நகர்,வேலூர் புறநகர்,அணைக்கட்டு மற்றும் கணியம்பாடி ஒன்றியத்திற்கு வேலூர்,ஊரிசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளிக்கு மற்றம் செய்யப்பட்ட விவரம் தெரிவித்தல்-காட்பாடி,கே.வி.குப்பம்,குடியாத்தம் பேர்ணாம்பட்டுஒன்றியங்களுக்கு காட்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல் – சார்பு.

அணைத்து அரசு/ நகராட்சி/ நிதியுதவி  உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பாடவாரியாக ஒரு நாள் புத்தாக்க பயிற்சி /கலந்துரையாடல்/ ஆலோசனை - 25-07-2022 முதல் 29-07-2022 வரை நடைபெறுதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகள் பதிவிறக்கம் செய்து உரிய நேரத்தில் அந்தந்த பாட நாட்களில் சார்ந்த பாட பட்டதாரி ஆசிரியர்களை விடுவித்து அனுப்புமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். BTS-TRAINING-Revised-PlaceDownload RPs-List-1Download