சி.பி.எஸ்.சி /மெட்ரிக் பள்ளிகள்- தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களில் நீட் – 2022 தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்கள் கீழ்க்காணும் Google Sheet ல் உடனடியாக 12.09.2022 காலை 10.30 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு சி.பி.எஸ்.சி /மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

DETAILS OF STUDENTS APPEARED FOR2022 NEET EXAM – Google Sheets

மேற்காணும் கூகுள் சீட்டில் உள்ள விவரங்களை உடன் பதிவேற்றம் செய்யுமாறு மீள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

// ஒப்பம் //

// க.முனுசாமி //

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

முதல்வர்கள் / தாளாளர்கள்

அனைத்து சி.பி.எஸ்.சி / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.