மற்ற செய்திகள்

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நான் முதல்வன் நிகழ்ச்சி Dr.C. சைலேந்திர பாபு, IPS DGP, தமிழ்நாடு அவர்கள் தலைமையில் 22.10.2022 அன்று நடைபெறுதல் – மாணாக்கர்களை பங்கேற்க அழைத்துச் செல்லுமாறு தெரிவித்தல் – சார்பு

Certificate-Course-in-English-BT0000002A-3Download Certificate-Course-in-English-BT0000001A-3Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 2021 – 2022 ஆம் கல்வி ஆண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு முடித்து உயர் கல்வி தொடராத மாணவர்கள் மற்றும் அவர் தம் பெற்றோருக்கான வழிகாட்டல் முகாம் – சார்பு.

Adobe-Scan-17-Oct-2022-2Download Approved_-District-Collector-CEO-letter-3Download VELLORE-CAREER-GUDIANCE-2022-20232Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம்- நிர்வாக சீரமைப்பு காரணமாக அரசு பள்ளிகளில் அலுவலகப் பணியாளர்கள் நிர்வாக மாற்றம் செய்யப்பட்டமை – பணியாளர்கள் இன்றி காலியாக உள்ள பள்ளிகளில் புதிய பணியாளர்கள் நிரப்பும் வரை ஏற்கனவே பணிபுரிந்த அலுவலகப் பணியாளர்கள் சம்பளப்பட்டியல் தயாரிக்க மூன்று நாட்கள் மட்டும் விடுவித்தல் – சார்பு.

Joining-report-3 முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமை ஆசிரியர்கள், அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி, வேலூர் மாவட்டம்.

அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு – குழந்தைகளுக்கான ரெட் பலூன் திரைப்படம் காண ஏற்கனவே நியமிக்கப்பட்ட பொறுப்பாசிரியர்களின் உதவியுடன் ஒருநாள் முன்னதாகவே மேற்காணும் திரைப்படத்தினை பதிவிறக்கம் செய்து கொண்டு வரும் 13.10.2022 வியாழக்கிழமை மாணவர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட வேண்டும் என அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

The-Synopsis-Red-Balloon-TamilDownload // ஒப்பம்// //க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

2022-2023 கல்வி ஆண்டிற்கான காலாண்டுத் தேர்வு மதிப்பெண்களை பதிவேற்றம் – சார்பு.

அனைத்து அரசு/ நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 2022-2023 கல்வி ஆண்டிற்கான காலாண்டுத் தேர்வு மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய G-Sheet link ஒன்றிய வாரியாக அளிக்கப்பட்டுள்ளது. 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண்களை 10.10.2022 திங்கட்கிழமை 6 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது அணைக்கட்டு ஒன்றிய பள்ளிகளுக்கான G-Sheet https://docs.google.com/spreadsheets/d/1R2n9AHlRLBpr9AgDquU_WQ2eC_1qQrtGvuR6TucfvL0/edit#gid=1176381002 குடியாத்தம் ஒன்றிய பள்ளிகளுக்கான G-Sheet https://docs.google.com/spreadsheets/d/1yO_mvT0BumwajRcr7Dpu49md6xTEBypeNQJYCXQJOXA/edit#gid=0 K V குப்பம் ஒன்றிய பள்ளிகளுக்கான G-Sheet https://docs.google.com/spreadsheets/d/1G5BVqTP5PDXAxFUwNPfUqlfjw4j9OdNiV0CadGNctwc/edit#gid=0 கணியம்பாடி ஒன்றிய ப

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – கலைப்பண்பாட்டுத் திருவிழா 2022 – 2023 பள்ளி மாவட்ட மற்றும் மாநில அளவில் போட்டிகள் வழிகாட்டுதல்கள் வழங்குவது – சார்பு.

Art-Culture-2022-23-AnnexureDownload Kalai-2022-23-guidelines-finalDownload Art-Culture-2022-23Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து அரசு / அரசு உதவி / தனியர் மற்றும் மாநில அரசு நிருவாக சார் - உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளித் தலைமையாசியர்கள், வேலூர் மாவட்டம். நகல் மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலை) வேலூர் மாவட்டம். மாவட்டக் கல்வி அலுவலர், (தொடக்கநிலை) வேலூர் மாவட்டம். மாவட்டக் கல்வி அலுவலர், (தனியார் பள்ளிகள்) வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில் அரசு உண்டு உறைவிட மாதிரிப் பள்ளியில் – பணிபுரிவதற்கு மாற்றுப் பணியில் – முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் – விடுவித்தல் – சார்பு.

DocScanner-Oct-6-2022-17-37Download New-Model-School-pg-name-list-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், சார்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி, தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – ஒருங்கிணைந்த பள்ளி – வேலூர் மாவட்டம் – மாதிரி பள்ளி – தேர்வு செய்யப்பட்ட மாணவ / மாணவிகள் – ஆயத்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுதல் – சார்பு.

student-corrected-list-06.10.22-1Download ceo-proceeding-for-Model-School-Students-Relieving-06.10.22-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர், பெறுநர், அரசுமேல்நிலைப்பள்ளி, சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல், மாவட்டக் கல்வி அலுவலர் , வேலூர்.

பள்ளிக் கல்வித் துறை – வேலூர் மாவட்டம் – 2022-2023-ஆம் கல்வியாண்டில் வேலூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகளில் “ கலைத்திருவிழா பயிற்சி மற்றும் போட்டிகள் “ நடத்துதல் –  வழிகாட்டு நெறிமுறைகள் – வழங்குதல் – சார்ந்து.

பள்ளிக் கல்வித் துறை - – 2022-2023-ஆம் கல்வியாண்டில் வேலூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகளில் “ கலைத்திருவிழா பயிற்சி மற்றும் போட்டிகள் “ நடத்துதல் –  வழிகாட்டு நெறிமுறைகள் – வழங்குதல் – சார்ந்து. 4186Download DocScanner-Oct-3-2022-15-39Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர், பெறுநர், அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா., நகல்- மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர்.

வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு அறிவியல் இயக்கம் –. 2022ஆம் வருடம் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 10 வயது முதல் 17 வயது வரையிலான மாணவர்கள் கலந்து கொண்டு ஆய்வுகள் சமர்ப்பிக்கவும் வழிகாட்டி ஆசிரியர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அனுமதி வழங்கல் –  சார்பாக

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் –. 2022ஆம் வருடம் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 10 வயது முதல் 17 வயது வரையிலான மாணவர்கள் கலந்து கொண்டு ஆய்வுகள் சமர்ப்பிக்கவும் வழிகாட்டி ஆசிரியர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அனுமதி வழங்கல் -  சார்பாக 3099-webDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர், பெறுநர், அனைத்து வகை நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் வேலூர் நகல், மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர்.