வேலூர் மாவட்டம் – விலையில்லா மிதி வண்டிகள் – 2021 – 2022 ஆம்  கல்வியாண்டில் பதினோராம் வகுப்பில் பயின்ற மாணவர்களுக்கு – விலையில்லா மிதி வண்டிகள் வழங்குதல் – 09.09.2022 – க்குள் வழங்க கோருதல் – சார்பு.

வேலூர் மாவட்டம் விலையில்லா மிதி வண்டிகள் 2021 – 2022 ஆம்  கல்வியாண்டில் பதினோராம் வகுப்பில் பயின்ற மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகள் – 09.09.2022 – க்குள் வழங்க கோருதல்

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்

பெறுநர்,

அனைத்து அரசு / நகராட்சி / நிதியுதவி / பகுதி நிதியுதவி மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.