Month: August 2022

பத்தாம் வகுப்பு, மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு துணைத் தேர்வு முடிவுகள் வெளியிட்டமை – விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் தொடர்பான செய்திக்குறிப்பு

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பு விவரங்கள் தங்கள் பள்ளியில் தகவல்பலகை மூலம் பொதுமக்கள் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அறியும்படி தெரிவிக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 2-RV-and-RT-I-InstructionsDownload 1-August-2022-Result-Web-HostingDownload 2-supplementry-exam-august-2022-result-press-noteDownload SSLC-AUGUST-2022-RE-TOTAL-INSTRUCTIONDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 01.08.2021 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்டையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தமை – ஆசிரியர் இன்றி உபரி காலிப்பணியிடங்களை இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்தமை- ஏற்பளித்து ஆணை வழங்கப்பட்ட விவரம் தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 01.08.2021 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்டையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தமை - ஆசிரியர் இன்றி உபரி காலிப்பணியிடங்களை இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்தமை -ஏற்பளித்து ஆணை வழங்கப்பட்ட விவரம் தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். BT-SURRENDER-POST-DETAILSDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

ஜல் சக்தி அபியான் – மழைநீர் சேகரிப்பு இயக்கம்-2022 – நீர்வளப் பாதுகாப்பு மழைநீர் சேகரிப்பு மற்றும் மரம்வளர்ப்பு பணிகள் மேற்கொள்ளுதல்  மற்றும் பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்கவனத்திற்கு, ஜல் சக்தி அபியான் – மழைநீர் சேகரிப்பு இயக்கம்-2022 – நீர்வளப் பாதுகாப்பு மழைநீர் சேகரிப்பு மற்றும் மரம்வளர்ப்பு பணிகள் மேற்கொள்ளுதல்  மற்றும் பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். JAL-SHAKTHI-ABIYAN-3247Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் 2022-2023ஆம் ஆண்டிற்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை வழங்குவது சார்ந்த அறிவுரைகள்

CIRCULARS
அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் 2022-2023ஆம் ஆண்டிற்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை வழங்குவது சார்ந்த அறிவுரைகள் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளம்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Postmatric-and-PrematricDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

புதிய தலைமுறை தொலைக்காட்சி – ஆயுதம் செய்வோம், என்னும் புதிய நிகழ்ச்சி நடைபெற்றுவருவது  – “ வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2022” என்ற நிகழ்ச்சி – மாவட்ட – அளவிலான போட்டி 09.09.2022 வெள்ளிக்கிழமை அன்று – வேலூர் மற்றும் மாதனூரில்  நடைபெறுவுள்ளது  – ஆர்வமும் திறமையும்  உள்ள மாணவர்கள் கலந்து  கொள்ளதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளத் தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிதலைமையாசிரியர்கள், மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, புதிய தலைமுறை தொலைக்காட்சி – ஆயுதம் செய்வோம், என்னும் புதிய நிகழ்ச்சி நடைபெற்றுவருவது  - “ வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2022” என்ற நிகழ்ச்சி – மாவட்ட – அளவிலான போட்டி 09.09.2022 வெள்ளிக்கிழமை அன்று – வேலூர் மற்றும் மாதனூரில்  நடைபெறுவுள்ளது  - ஆர்வமும் திறமையும்  உள்ள மாணவர்கள் கலந்து  கொள்ளதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளத் தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி 09.09.2022 வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள “ வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2022” என்ற நிகழ்ச்சி – மாவட்ட – அளவிலான போட்டியில் மாணவர்கள் கலந்துகொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

15.11.2022 முதல் 25.11.2022 வரை அக்னி வீரர்கள் திட்டத்திற்காக ஆள் சேர்ப்பு பணி நடைபெறுதல் – மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 15.11.2022 முதல் 25.11.2022 வரை அக்னி வீரர்கள் திட்டத்திற்காக ஆள் சேர்ப்பு பணி நடைபெறுதல் - மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Agni-Path0000001ADownload 863_1_AGNIVEER_RALLY_NOTIFICATION-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

2022-2023ஆம் ஆண்டிற்கான INSPIRE AWARD -புத்தாக்க மானக் அறிவியல் ஆய்வு விருது இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, 2022-2023ஆம் ஆண்டிற்கான INSPIRE AWARD -புத்தாக்க மானக் அறிவியல் ஆய்வு விருது இணைய தளம் மூலம் விண்ணப்பித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அனைத்து அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Inspire-awardDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடத்திட்டத்தினை மறு சீரமைத்தல் சார்பான அறிவுரைகள்

CIRCULARS
அனைத்து அரசு/நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடத்திட்டத்தினை மறு சீரமைத்தல் சார்பான அறிவுரைகள் சார்ந்து இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Vocational-syllabus-restructuring-instructions0000001ADownload Document-34Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரால்  முற்பகல் 11.30 மணிக்கு  நடத்தப்படும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் நன்பகல் 12.00 மணிக்கு நடத்தப்படும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கான Google Meeting-ல் கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரால்  முற்பகல் 11.30 மணிக்கு  நடத்தப்படும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான Google Meeting-ல் கீழே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ Click  செய்து  அனைத்து  வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://meet.google.com/cii-qomd-wwb குறிப்பு : தலைமையயாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள் Dropout சார்பான விவரங்களுடன் Google Meeting-ல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரல் நன்பகல் 12.00 மணிக்கு  நடத்தப்படும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கான Google Meeting-ல் கீழே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ Click  செய்து  அ

வேலூர் மாவட்டம் – குடிநீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் – சார்பு.

CIRCULARS
தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம், அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு, 20.08.2022 அன்று வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் “நம்ம ஊரு சூப்பரு” என்ற சிறப்பு சுகாதார இயக்கத்தினை 20.08.2022 முதல் 02.10.2022 வரை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தில் சுகாதாரம், குடிநீர், கழிப்பறை சுத்தம் மற்றும் பள்ளி வளாக தூய்மை தொடர்பாக பள்ளி மாணாக்கர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. எனவே அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் இணைப்பில் காணும் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலை பயன்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் Namme-Ooru-SuperuDownload