தேர்வுகள் -மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள்  வெளியிடப்பட்டமை மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுள் 10.05.2024 அன்று வெளியிடப்படவுள்ளது- பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு 100 சதவிகிதம் தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களின் விவரங்கள் கோருதல்  –சார்பு

அனைத்து வகை மேல்நிலை பள்ளிகளின்  தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கவந்த்திற்கு

https://forms.gle/tYZLruwK5C7b7ifa

    //ஓம்.செ.மணிமொழி//

    முதன்மைக் கல்வி அலுவலர்,

                            வேலூர்.

    பெறுநர்,

    • அனைத்து வகை மேல்நிலை பள்ளிகளின்  தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம் .

    நகல்

    1. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.