அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 01.08.2021 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்டையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தமை – ஆசிரியர் இன்றி உபரி காலிப்பணியிடங்களை இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்தமை- ஏற்பளித்து ஆணை வழங்கப்பட்ட விவரம் தெரிவித்தல்

சார்ந்த அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 01.08.2021 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்டையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தமை – ஆசிரியர் இன்றி உபரி காலிப்பணியிடங்களை இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்தமை -ஏற்பளித்து ஆணை வழங்கப்பட்ட விவரம் தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்