2022-2023ஆம் ஆண்டிற்கான INSPIRE AWARD -புத்தாக்க மானக் அறிவியல் ஆய்வு விருது இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க தெரிவித்தல்

அனைத்து அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

2022-2023ஆம் ஆண்டிற்கான INSPIRE AWARD -புத்தாக்க மானக் அறிவியல் ஆய்வு விருது இணைய தளம் மூலம் விண்ணப்பித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அனைத்து அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்