ஜல் சக்தி அபியான் – மழைநீர் சேகரிப்பு இயக்கம்-2022 – நீர்வளப் பாதுகாப்பு மழைநீர் சேகரிப்பு மற்றும் மரம்வளர்ப்பு பணிகள் மேற்கொள்ளுதல்  மற்றும் பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்கவனத்திற்கு,

ஜல் சக்தி அபியான் – மழைநீர் சேகரிப்பு இயக்கம்-2022 – நீர்வளப் பாதுகாப்பு மழைநீர் சேகரிப்பு மற்றும் மரம்வளர்ப்பு பணிகள் மேற்கொள்ளுதல்  மற்றும் பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்