அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடத்திட்டத்தினை மறு சீரமைத்தல் சார்பான அறிவுரைகள்

அனைத்து அரசு/நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடத்திட்டத்தினை மறு சீரமைத்தல் சார்பான அறிவுரைகள் சார்ந்து இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்