வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரால்  முற்பகல் 11.30 மணிக்கு  நடத்தப்படும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் நன்பகல் 12.00 மணிக்கு நடத்தப்படும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கான Google Meeting-ல் கலந்துகொள்ள தெரிவித்தல்

அனைத்துவகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு,

வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரால்  முற்பகல் 11.30 மணிக்கு  நடத்தப்படும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான Google Meeting-ல் கீழே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ Click  செய்து  அனைத்து  வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://meet.google.com/cii-qomd-wwb

குறிப்பு : தலைமையயாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள் Dropout சார்பான விவரங்களுடன் Google Meeting-ல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரல் நன்பகல் 12.00 மணிக்கு  நடத்தப்படும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கான Google Meeting-ல் கீழே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ Click  செய்து  அனைத்து  வகை உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://meet.google.com/cii-qomd-wwb

குறிப்பு : தலைமையயாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள் Dropout சார்பான விவரங்களுடன் Google Meeting-ல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்