மற்ற செய்திகள்

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – 2025 – 2026 ஆம் நிதியாண்டு – அரசு பள்ளிகளுக்கு இரண்டாம் தவணை 50% பள்ளி மானியத் தொகை (Composite School Grants) பகிர்ந்து அளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் – தொடர்பாக.

Compostie Grant IInd Instalment 2025-26Download 25-26 IInd Final File Vellore District Composite school Grants 2025-26Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி -வேலூர் மாவட்டம் – தகவல் அறியும் உரிமைச்சட்டம்-2005- அரசு /நகரவை / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பொதுத்தகவல் அலுவலர்/மேல்முறையீட்டு அலுவலர் நியமனம் செய்து ஆணை வழங்கப்பட்டது- இணைக்கப்பட்டுள்ள சான்றினை பூர்த்தி செய்து 26.02.2026-க்குள் சமர்பிக்க தெரிவித்தல் -தொடர்பாக.

தகவல் அறியும் உரிமைச்சட்டம்-2005 இன் கீழ் அரசு /நகரவை / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பொதுத்தகவல் அலுவலர்/மேல்முறையீட்டு அலுவலர் நியமனம் செய்து ஆணை வழங்கப்பட்டது. மேலும், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சான்றினை பூர்த்தி செய்து 26.02.2026-க்குள் இவ்வலுவலக ஆ1 பிரிவில் ஒப்படைக்க அனைத்து அரசு/நகராட்சி/அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது. 730-B1-2026Download CERTIFICATEDownload RTI PIO appt (2)_page-0001 (1)Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி -வேலூர் மாவட்டம் – அரசு/நகரவை/அரசு உதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் (நடப்பு கல்வியாண்டில்)2025-2026ஆம் கல்வியாண்டில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களின் எண்ணிக்கை விவரம் (பாடவாரியாக, வகுப்பு வாரியாக) இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள Linkஇல் நாளை (25.02.2026) மாலை 4.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு/நகரவை/அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் – தொடர்பாக

https://docs.google.com/spreadsheets/d/1eUHB8Qls4hzwPIVGp4bi-3hrd2E-njji52eCzTGVs9o/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

தனிகவனம்/மிகமிக அவசரம்/-பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு / நகராட்சி உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் Details of Dilapidated Building குறித்து இணைப்பிலுள்ள கூகுள் படிவத்தில் கோரிய விவரங்களை இதுவரை பதிவுகள் மேற்கொள்ளப்படாத பள்ளிகள் உடனடியாக 23.02.2026 இன்று மதியம் 2.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1SglO47LprJWyAuj0wnRFp6x41uC9Hy3ZPx9cZ8rWSt4/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005 – இணைக்கப்பட்டுள்ள மனுதாரர் கோரிய தகவல்கள் உடனடியாக மனுதாரருக்கு அனுப்பிவிட்டு அதன் நகலை இவ்வலுவலகத்தில் சமர்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்தல்- சார்பு

DocScanner 23-Feb-2026 12-03 pmDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு/நகரவை/ ஆதிதிராவிடர் நல உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி, வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் -வேலூர் மாவட்டம் -மேல்நிலை இரண்டாமாண்டு  பொதுத் தேர்வு –மார்ச் -2026 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை (internal marks) இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள் –பள்ளிகளுக்கு தெரிவித்தல் –சார்பு

internal marks uploading instructionDownload                //ஓம்.//    முதன்மைக் கல்வி அலுவலர்,                                                                                             

/தனிகவனம்/மிகமிக அவசரம்/-பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு / நகராட்சி உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் Details of Dilapidated Building குறித்து இணைப்பிலுள்ள கூகுள் படிவத்தில் கோரிய விவரங்களை இதுவரை பதிவுகள் மேற்கொள்ளப்படாத பள்ளிகள் உடனடியாக 23.02.2026 இன்று மதியம் 2.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1SglO47LprJWyAuj0wnRFp6x41uC9Hy3ZPx9cZ8rWSt4/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 2025 – 2026 புதியதாக நியமனம் செய்யப்பட்ட தாவரவியல் மற்றும் விலங்கியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் நிருவாக பயிற்சியில் கலந்து கொள்ள தெரிவித்தல் -தொடர்பாக

February 20, 2026 by ceo வேலூர் மாவட்டத்தில் 2025 – 2026 – புதியதாக நியமனம் செய்யப்பட்ட தாவரவியல் மற்றும் விலங்கியல்  பாட முதுகலை   பட்டதாரி ஆசிரியர்களுக்கு  கற்றல் கற்பித்தல் நிருவாக பயிற்சி 23.02.2026 முதல் 25.02.2026 வரை மற்றும் 26.02.2026 முதல் 28.02.2026 வரை நடைபெறவுள்ளது. எனவே, புதியதாக நியமனம் செய்யப்பட்ட தாவரவியல் மற்றும் விலங்கியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பணியிலிருந்து உரிய நாளில் பணிவிடுவிப்பு செய்ய சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. விலங்கியல் பாட முதுகலை ஆசிரியர்களுகான பயிற்சி இடம்: சேலம் மாவட்டம், ஏற்காடு, TIO Resort / The Cliff View Resort பயிற்சி நடைபெறும் நாள்- 23.02.2026 முதல் 25.02.2026 முடிய தாவரவியல் பாட முதுகலை ஆசிரியர்களுகான பயிற்சி இடம்: சேலம் மாவட்டம், ஏற்காடு, TIO Resort / The Cliff View Resort

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 2025 – 2026 புதியதாக நியமனம் செய்யப்பட்ட வேதியியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் நிருவாக பயிற்சியில் கலந்து கொள்ள தெரிவித்தல் -தொடர்பாக

வேலூர் மாவட்டத்தில் 2025 – 2026 – புதியதாக நியமனம் செய்யப்பட்ட வேதியியல்  பாட முதுகலை   பட்டதாரி ஆசிரியர்களுக்கு  கற்றல் கற்பித்தல் நிருவாக பயிற்சி 26.02.2026 முதல் 28.02.2026 வரை நடைபெறவுள்ளது. எனவே, புதியதாக நியமனம் செய்யப்பட்ட வேதியியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பணியிலிருந்து உரிய நாளில் பணிவிடுவிப்பு செய்ய சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இடம்: மதுரை, K.K.Nagar, Lake view Road, Hotel Rajadhane பயிற்சி நடைபெறும் நாள்- 26.02.2026 முதல் 28.02.2026 முடிய PG Chemistry Induction training -reg (1)Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 2025 – 2026 புதியதாக நியமனம் செய்யப்பட்ட வரலாறு, புவியியல் மற்றும் அரசியல் அறிவியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் நிருவாக பயிற்சியில் கலந்து கொள்ள தெரிவித்தல் -தொடர்பாக

வேலூர் மாவட்டத்தில் 2025 – 2026 – புதியதாக நியமனம் செய்யப்பட்ட வரலாறு, புவியியல் மற்றும் அரசியல் அறிவியல்  பாட முதுகலை   பட்டதாரி ஆசிரியர்களுக்கு  கற்றல் கற்பித்தல் நிருவாக பயிற்சி 23.02.2026 முதல் 25.02.2026 வரை நடைபெறவுள்ளது. எனவே, புதியதாக நியமனம் செய்யப்பட்ட வரலாறு, புவியியல் மற்றும் அரசியல் அறிவியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பணியிலிருந்து உரிய நாளில் பணிவிடுவிப்பு செய்ய சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இடம்: CHENNAI, Egmore, Vestin Park Hotel பயிற்சி நடைபெறும் நாள்- 23.02.2026 முதல் 25.02.2026 முடிய Induction Training - PG Teachers -Venue changeDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.