மற்ற செய்திகள்

பள்ளிக் கல்வி -தேசிய நல்லாசிரியர் விருது 2026 விண்ணப்பங்கள் இணைய தளம் -வழியாக பதிவேற்றம் செய்ய கோருதல் -சார்பு

national teachers awardDownload National award 2026 call letter (2)Download National teachers award guidelines (1)Download NAT_Manual_2026 (1)Download NAT 26 CALL LETTER (1)Download Screenshot 2026-06-17 164427 (1)Download Screenshot 2026-06-17 164447 (2)Download / ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – 30.06.2026 நிலவரப்படி – IFHRMS -ல் உள்ளபடி அலுவலக உதவியாளர்/ இளநிலை உதவியாளர் / உதவியாளர் விவரங்கள் மிக அவசரம் என்பதால் இணைப்பிலுள்ள GOOGLE SHEET -ல் 23.06.2026 அன்று மாலை 3.30 மணிக்குள் உள்ளீடு செய்திடுமாறும், அதன் உள்ளீடு செய்த விவரத்தினை (IFHRMS – GTN REPORT ) கையொப்பமிட்டு இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறும் அனைத்து அரசு / நகராட்சி உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

https://docs.google.com/spreadsheets/d/17SxJZlfedehTFltXanccfZ1wSAuQeQe7wGg_dvUxqNE/edit?usp=sharing கீழ்க்காணும் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக உள்ளீடு செய்ய தெரிவிக்கலாகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

சென்னை, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மாநில வள மையம், இணைய வழி கூடுகை கலந்துரையாடல் 24.06.2026 பிற்பகல் 1.00 மணி முதல் 2.00 மணி வரை நடைபெற உள்ள நிகழ்ச்சிக்கு ஆசிரியர்களை  கலந்து கொள்ள தெரிவித்தல்- சார்பு

043-a3-trainingDownload /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 2026 – 2027 ஆம் கல்வியாண்டு பொதுமாறுதல் கலந்தாய்விற்கு EMIS மூலம் விண்ணப்பித்துள்ள கீழ்க்காணும் ஆசிரியர்கள் விண்ணப்பத்தின் நகலினை கீழ்குறிப்பிட்டுள்ள பிரிவு வாரியாக இவ்வலுவலகத்தில் 23.06.2026 அன்று நண்பகல் 12.00 மணிக்குள் நேரில் வருகை புரிந்து பதிவேட்டில் பதிவுகள் செய்து ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலக ஆ1 பிரிவில் ஒப்படைத்து ஒப்புதலைப் பெற்று செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாவட்டக் கல்வி அலுவலக (இடைநிலை) அ5 பிரிவில் ஒப்படைத்து ஒப்புதலைப் பெற்று செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதுகலை ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர் & PD - 1 ஆசிரியர்கள் - முதன்மைக் கல்வி அலுவலக அ4 பிரிவு பட்டதாரி ஆசிரியர்கள் & PD - 2 ஆசிரியர்கள் - முதன்மைக் கல்வி அலுவலக அ3 பிரிவு இடைநிலை ஆசிரியர்கள்

சென்னை, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மாநில வள மையம், இணைய வழி கூடுகை கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு பட்டதாரி ஆசிரியர்களை (அறிவியல்) கலந்து கொள்ள தெரிவித்தல்- சார்பு

trainingDownload /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – 30.06.2026 நிலவரப்படி – IFHRMS -ல் உள்ளபடி அலுவலக உதவியாளர்/ இளநிலை உதவியாளர் / உதவியாளர் விவரங்கள் மிக அவசரம் என்பதால் இணைப்பிலுள்ள GOOGLE SHEET -ல் 20.06.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்திடுமாறும், அதன் உள்ளீடு செய்த விவரத்தினை (IFHRMS – GTN REPORT ) கையொப்பமிட்டு இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறும் அனைத்து அரசு / நகராட்சி உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

https://docs.google.com/spreadsheets/d/17SxJZlfedehTFltXanccfZ1wSAuQeQe7wGg_dvUxqNE/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர் , வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – Audit (FLN) School Infrastructure – (Toilets, Ramps and Additional Class rooms) தொடர்பாக இணைக்கப்பட்டுள்ள மூன்று Google Sheet -ல் கோரிய விவரங்கள் ஆண்டு வாரியாக உடன் உள்ளீடு செய்ய பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மிக மிக அவசரம் // தனி கவனம் //

https://docs.google.com/spreadsheets/d/1OUjZ3OhxDLIj8LnoZm9iLn-d0W_1kcZCcwOEWQOdmq0/edit?usp=sharing https://docs.google.com/spreadsheets/d/1OO9ob0tU6bR7O1gYiudOebgh3-a4G1Lef8d4a8ExZaQ/edit?usp=sharing https://docs.google.com/spreadsheets/d/1neeAMXdn_bm255rKm7LZ7rvWSc7dXyIvb8U8p_eLCBE/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.