பள்ளிக்கல்வித்துறை –தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2026-2027 கல்வியாண்டு –அனைத்து வகை பள்ளி மானவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் நடத்துதல் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை –வழங்குதல் –சார்பு 

பெறுநர்:

 அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்   

 மெட்ரிக்பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம். 

நகல்:

  • மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்  ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.   
  • மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.