அரசு மகளிர் உயர்/ மேல்நிலை பள்ளிகளில் அடிப்படை வசதிகள் சார்ந்த விவரங்கள் -சார்பாக

இணைப்பில் காணும் google sheet படிவத்தினை உடனடியாக பூர்த்தி செய்யுமாறு அனைத்து அரசு/நகராட்சி பெண்கள் உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://docs.google.com/spreadsheets/d/13WbmyrB4KRiJiUZKJzteLoPKJkeA0RMNjfvocx550Zg/edit?usp=sharing

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர் மாவட்டம்.