அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு.
1 முதல் 10 ஆம் வகுப்பு பயிலும், மாணவ /மாணவியர்கள் National Scholarship Portal (http://scholarships.gov.in) என்ற இணையதள முகவரியில் புதிதாக விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.08.2026.
11 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும், மாணவ /மாணவியர்கள் National Scholarship Portal (http://scholarships.gov.in) என்ற இணையதள முகவரியில் புதிதாக விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2026.
/ஒப்பம்/
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்.
