வேலூர் மாவட்டம் பிள்ளையார்குப்பம், மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான 11 ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கு 5th LIST பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இணைப்பில் காணும் மாணவர்களின் பெயர் கொண்ட
தாய்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் சார்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு
தெரிவித்து, சேர்க்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
