மற்ற செய்திகள்

2025-2026ஆம் கல்வியாண்டு – அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் (Inter District) பொதுமாறுதல் 15.07.2025 முதல் 23.07.2025 வரை நடைபெறுதல் – முன்னுரிமை பட்டியல் வெளியிடுதல் – தொடர்பாக

2025-2026ஆம் கல்வியாண்டில் அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் (Inter District) பொதுமாறுதல் 15.07.2025 முதல் 23.07.2025 வரை வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும். மாவட்டம் விட்டு மாவட்டம் (Inter District) பொதுமாறுதல் கலந்தாய்விற்கான முன்னுரிமை பட்டியல் பாடவாரியாக கீழ்காணும்படி இணைக்கப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ள பட்டதாரி ஆசிரியர்களை கலந்தாய்வில் கலந்து கொள்ள ஏதுவாக தகவல் தெரிவிக்குமாறு அனைத்து அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 15.07.2025 அன்று நடைபெறும் பொதுமாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை பட்டியலில் 1 முதல் 250 வரை இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள் (அனைத்து பாடங்கள்) கலந்துக்கொள்ள வேண்டும். TAMIL SENIORITY LISTDownload ENGLISH SEN

பள்ளிக்கல்வி – கண்ணொளி காப்போம் திட்டம் – 2025 – 2026 – அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்  6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கண்பார்வை  (Refractive Error தொடர்பாக பரிரோதித்தல்  – தொடர்பாக

3414.B5.14.07.2025 (கண்ணொலி காப்போம் திட்டம்)Download Vellore District - Palli Sirar Kannoli Kappom Thittam - ATP - 2025 - 2026 - PMOA & NGO - CopyDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். தலைமையாசிரியர்கள், பெறுநர்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்  பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், வேலூர் மாவட்டம். மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலை / தொடக்கக் கல்வி)  வேலூர் மாவட்டம்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம் – Inter District) கலந்தாய்வு நடைபெறுதல் – தொடர்பாக.

2025-2026ஆம் கல்வியாண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு – வேலூர் மாவட்டம் - அரசு/ நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம் – Inter District) கலந்தாய்வில் கலந்துக் கொள்ள தெரிவித்தல் - தொடர்பாக. General Counselling_14-07Download // ஒப்பம் // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் நாள் – பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் – அறிவுறைகள் – வழங்குதல் – சார்பு.

RC NO 0795 B1 2025 - KAMARAJAR AWARDDownload முதன்மைக் கல்வி அலுவலர்(பொ), வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – ஜூலை 15 ஆம் நாள் – கல்வி வளர்ச்சி நாள் – பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் – செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் இன்றைய மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் மற்றும் இந்நாள் ஆசிரியர்களுக்கான போட்டிகள் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், முன்னாள் பள்ளி மாணவர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் போட்டிகளில் பங்கு பெற தெரிவித்தல் – சார்ந்து.

RC NO 0795 B1 2025 - KAMARAJAR AWARD - GAMES (2)Download கல்வி வளர்ச்சி நாள் -போட்டிகள் நடத்துவது - சார்பு (2)-8Download முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு முன்னுரிமைப் பட்டியல் – தொடர்பாக

அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு 14.07.2025 அன்று நடைபெறும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் பாடவாரியாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தங்கள் பள்ளிகளில் இருந்து கலங்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு இத்தகவலை தெரிவித்து முன்னுரிமையில் திருத்தங்கள் ஏதேனுமிருப்பின் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர்களிடம் (மேல்நிலை/இடைநிலை) தெரிவிக்குமாறு அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் 14.07.2025அன்று நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களின் விவரங்களை காலை 08.45 மணிக்குள் இவ்வலுவலக நேர்முக உதவியாளர்களிடம் (மேல்நிலை/இடைநிலை) தவறாமல் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2025-2026ஆம் கல்வியாண்டு – பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு – தொடர்பாக

பள்ளிக் கல்வி – 2025-2026ஆம் கல்வியாண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு – வேலூர் மாவட்டம் - அரசு /நகரவை/உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் (மாவட்டத்திற்குள்) கலந்தாய்வில் கலந்துக் கொள்ள தெரிவித்தல் - தொடர்பாக. General+_Counselling_12-07Download // ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) வேலூர்.

11.07.2025 அன்று நடைபெறும் முதுகலை ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு ( மாவட்டம் விட்டு மாவட்டம்) சுற்றறிக்கை

அனைத்து அரசு/ நகராட்சி / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 11.07.2025 அன்று நடைபெறும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு ( மாவட்டம் விட்டு மாவட்டம் ) 09.00 மணிக்கு வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு வருகை புரியும் வகைகளில் இணைப்பிலுள்ள கால அட்டவணையின்படி கலந்தாய்வுக்கு முதுகலை ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். கலந்து கொள்ள தவறும் ஆசிரியர்கள் தகவலை உடன் தெரிவிக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறாகள். இணைப்பு – 1. கால அட்டவணை 2. ஆசிரியர்களின் பெயர் பட்டியல். // ஒப்பம் // முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம். 11.07.2025 Inter District seniorty listDownload Teacher List_export 09.07.2025 07.05 P.MDownload Revised-PG-Counselling-Circular-2Download R

பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம் கல்வி உதவித் தொகை-பெண்கல்வி ஊக்கத் தொகை-UCOஉதவித் தொகை-மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரம் மற்றும் NPCI inactive நிலையில் உள்ள மாணவர்களின் விவரம் – ஆதார் சீடிங் செய்ய தெரிவித்தல்-சார்பு.

அனைத்து வேலூர் மாவட்ட அரசு/அரசு உதவி பெறும் பள்ளி தலமையாசிரியர்கள் கவனத்திற்கு. 2022-2023, 2023-2024, 2024-2025 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை விடுவிக்கப்பட்ட விவரம் மற்றும் NPCI inactive நிலையில் உள்ள மாணவர்களின் விவரம் கீழே Excel sheet-இல் இணைக்கப்பட்டுள்ளது. எனவே சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் சீடிங் செய்யும் பணியை 15.07.2025ஆம் தேதிக்குள் முடித்திட தெரிவிக்கப்படுகிறது. 2024-2025 Girls Incentive Disbursement List as on 02-07-2025Download 2023-2024 Girls Incentive Disbursement List as on 02-07-2025Download 2024-2025 Pre Metric Cerdit & Failure List 07.05.2025Download 2022-2023 Pre Matric Comp-1 )9th and 10th) Disbursement Lis 02.07.2025Download 023-2024 Pre Matric Comp-1 )9th and 10th) Disbu

பள்ளிக் கல்வி –2025-2026 ஆம் ஆண்டு அரசு / நகராட்சி  உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் நிலை-2/இடைநிலை ஆசிரியர்கள் / உடற்கல்வி ஆசிரியர்கள் / கலையாசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துதல்-திருத்திய கால அட்டவணை அனுப்புதல்-கலந்தாய்வில் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – சார்பு

வேலூர் மாவட்ட அனைத்து அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு. அரசு / நகராட்சி  உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் நிலை-2/இடைநிலை ஆசிரியர்கள் / உடற்கல்வி ஆசிரியர்கள் / கலையாசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு- 11.07.2025 (வருவாய் மாவட்டத்திற்குள்) மற்றும் 12.07.2025 (மாவட்டம் விட்டு மாவட்டம்) காலை 9.00மணி அளவில் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறவுள்ளதால், சார்ந்த ஆசிரியர்களை தவறாமல் பங்குபெறச் செய்ய சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 2898.transfer.counsellingDownload Revised Counselling Schedule 07.07.2025 (1) (1)Download முன்னுரிமைப் பெயர் பட்டியல் கீழே இணைப்பட்டுள்ளது. Seniority Order_export_1752147260218Download WITHINDISTRICT.PET.SENIORITYDownload DRAWING.SENIORITY.WI