மற்ற செய்திகள்

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட தற்காலிக பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலையாசிரியர்கள் 2025 ஜுலை மாதம் பணிபுரிந்த விவரம் – கோருதல் – தொடர்பாக.

SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட தற்காலிக பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலையாசிரியர்கள் ஜுலை 2025 மாதத்தில் பணிபுரிந்த விவரம் மற்றும் அதற்கான காரணம் ஆகியவற்றை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து ஜுலை 2025 மாதத்தின் தெளிவான வருகைப் பதிவேட்டின் நகலை இணைத்து தனிநபர் மூலமாக  04.08.2025 அன்று  மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் மறுநினைவூட்டுக்கு இடமின்றி தவறாமல் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. SMC பணியாளர்களின் அசல் வருகைப் பதிவேடு தவறாமல் சரிபார்ப்பிற்காக அலுவலகத்திற்கு உடன் கொடுத்தனுப்ப வேண்டும் என சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும்  ஜுன் 2025 மாதத்திற்கு ஊதியம் பெற்று வழங்கிய ECS நகல் மற்றும் பற்றுச்சீட்டுடன் இணைத்து சமர்ப்பிக்குமாறும் அனைத்து அரசு/நக

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு EMIS இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய தெரிவிக்கப்பட்டது – தற்போது விண்ணப்பங்களை திருத்தம் மேற்கொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளதைத் (Edit Option enabled) தெரிவித்தல் – பதிவேற்றம் செய்த விவரங்களின் நகல் இவ்வலுவலகதில் 04.08.2025 அன்று ஒப்படைக்க அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

Dr.Radhakrishnan award online application edit option (1)Download முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் – மேல்நிலை முதலாமாண்டு துணைத்தேர்வு ஜூலை -2025 விடைத்தாள் நகலிற்கு விண்ணப்பித்தல் தொடர்பான சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

Instructions for scan copy ApplicationDownload scan copy form - +1Download //ஓம்.// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் பெறுநர்: அனைத்து வகை (அரசு/நகரவை /ஆதிதிராவிட நலம்/ நிதியுதவி/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல்: மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

பள்ளிக் கல்வி – துறைத்தணிக்கை – தற்போதைய நிலை இணைக்கப்பட்டுள்ள Google Form – ல் உடன் பதிவிடுமாறு அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://forms.gle/BA5ayv8LUz63Gvve8 REMINDER - OFFICE, SCHOOL DETAILS - GOOGLE FORM DETAILS (2)Download முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்-கல்வி உதவித் தொகை-Student Profile Update-01.08.2025-க்குள் மாணவர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் சீடிங் செய்ய தெரிவித்தல்-eKyc Verification செய்தல்-மாணவர்களின் ஆதார் புதுப்பித்தல் பணியை மேற்கொள்ள தெரிவித்தல்-சார்பு.

அரசு/அரசு உதவி பெறும்/தனியார் பள்ளி தலைமையாசிரியர்/முதல்வர்கள் கவனத்திற்கு. 3898.b2 (1)Download New Doc 07-28-2025 18.33 (1)Download Excel sheet- கீழே இணைக்கப்பட்டுள்ளது. npci.inactive.govt.schoolsDownload /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

பள்ளிக் கல்வி – புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது (Inspire Award) 2025-2026ம் ஆண்டிற்கான புதிய பதிவுகள் மேற்கொள்வது – தொடர்பாக

Inspire Award User manual for New School Registration (one time) https://www.youtube.com/watch?v=Y0adDLDaxP0 How to Do New School Registration?https://www.youtube.com/watch?v=Y0adDLDaxP0 2. How to nominate a student? https://www.youtube.com/watch?v=SzLvzZdcDwQ 3. How to Reset Password? https://www.youtube.com/watch?v=gXaRpDBdJmk 4. How to Know if My School Is Already Registered on the Portal? https://www.youtube.com/watch?v=TROL9OY6bcc 5. How to Update UDISE Code in the Portal? https://www.youtube.com/watch?v=ZgmkX7h_Caw&t=2s 2614.B5.22.07.2025 (Inspire Award 2025 2026 Reminder 1 to all deo's and schools)Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் மாவட்டக் கல்வி அலுவலர்கள்,  (இடைநிலை / தொடக்கக் கல

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 2025-26 – அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்“கலைத் திருவிழா“ போட்டிகள் நடத்துதல் – வழிகாட்டு நெறிமுறைகள் -சார்பு.

Kalaithiruvizha 2025-26_ Joint proceedings 24.07.2025Download Adobe Scan 30-Jul-2025Download முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.

//நினைவூட்டு// பள்ளிக் கல்வி – புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது (Inspire Award) – 2023-2024 மற்றும் 2024-2025ம் ஆண்டிற்கான மாவட்ட அறிவியல்  கண்காட்சி (District Level Exhibition and Project Competition)  – இணைய வழியில்  நடத்துதல் – தொடர்பாக.

        பதிவேற்றம் செய்யும் வாய்ப்பு 31.07.2025 வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் இணையம் பதிவுகளை ஏற்காது. எனவே பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் உடன் பதிவுகள் மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது. www.youtube.com/watch?v=vlleWTYBe8O 2688.B5.15.07.2025 ( 2023 2024 and 2024 2025 district level exhibition reg to sec ele pri deo)Download selected students for the year 2023 2024Download selected students for the year 2024 2025Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள். வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – விளையாட்டுப் போட்டிகள் – 2025-26- ஆம் கல்வி ஆண்டில் அரசு / அரசு உதவி பெறும் / மெட்ரிக் / சுயநதி பள்ளிகள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியர்களுக்கு – அனைத்து வகையான போட்டிகள் விளையாட்டுப் போட்டிகள் –  மாவட்ட அளவில் –  நடத்துதல் – போட்டிகள் நடைபெறும் தேதி மற்றும் இடம் தெரிவித்தல்-சார்பு.

வேலூர் மாவட்டம், அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதலவர்கள் கவனத்திற்கு 2322.sports.district (1)Download /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

cps  final  settlement updation  – பள்ளிக் கல்வி  இயக்ககம் – சென்னை பங்களிப்பு  ஓய்வுத் திட்டத்தில்  தகவல்கள்  update  செய்தல் – சார்பு. 

3009 CPS FINANCE SETTLEMENTDownload முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.