பள்ளிக்கல்வி – அரசுப் பள்ளிகளில்  மாணவர்களின் அடிப்படை ஆங்கில மொழித் திறன்களை மேம்படுத்தும் LEVEL UP திட்டத்தின் கீழ் மாதவாரியான மொழித்திறன் இலக்குகள் – ஆகஸ்ட் மாதத்திற்கான திறன் வளர் செயல்பாடுகள் – அட்டவணை வெளியிடுதல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மை கல்வி அலுவலர்(பொ),

வேலூர்.

பெறுநர்:

  1. மாவட்டக் கல்வி அலுவலர்,

(இடைநிலை / தொடக்கக் கல்வி)

வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

  • தலைமையாசிரியர்கள்,

அரசு  நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக இணையதளம் மூலமாக)

நகல்-

  1. சென்னை – 6, பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக

பணிந்து அனுப்பப்படுகிறது.