/தனிகவனம்/மிக மிக அவசரம்/மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள்- 2024-2025 ஆம் கல்வியாண்டு 6ஆம் முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை கணினி, அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத்துடன் சார்ந்த பாடத்திட்டம் உருவாக்குதல் மற்றும் ஆசிரியர் பயிற்சி பாடப் புத்தகம் உருவாக்கம் SCERT பயிற்சி TN-SPARK திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப திறன் அறிவு கொண்ட கணினி ஆசிரியர்கள், பட்டதாரி கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்க இணைப்பில் உள்ள பள்ளிகளில் தலா இரண்டு ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து உரிய படிவத்தில் பூர்த்தி செய்து இன்று மதியம் 2 மணிக்குள் இணைப்பில் காணும் Google sheet பூர்த்தி செய்ய சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

GHSS , PANAMADANGI

GHSS ERTHANGAL

SGR GHSS KOSAVANPUDUR

GOVT MPL HR SEC SCHOOL GUDIYATTAM

GADWHSS PERNAMBUT

GOVERNMENT HS KALLUR

GOVT HS THIPPASAMUDHRAM

MHS SALAVANPET

GHS , MACHANUR

GGHS KILARASAMPATTU

GHS ASANAMBUT

GHS Karikiri

GOVT HS ARIYUR

GHS EDAYANSATHU

GOVT HS KAZHANIPAKKAM

GOVT HS KAZHANIPAKKAM

GHS SEMBEDU

GHS , MELMOIL பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு.

Google sheet-கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://docs.google.com/spreadsheets/d/1qJnRZtygvjW1sjVFCpvSSHBT_qg3vGz75nXt_h8sjFI/edit?gid=954899059#gid=954899059

/ஒப்பம்/

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.