பள்ளிக்கல்வி – உடற்கல்வி 2025-26 ஆம் கல்வியாண்டின் அனைத்து வகை பள்ளிகளில் 3ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவ/மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு நடுவர்களாக நியமிக்கப்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர்களை பணிவிடுவிப்பு செய்தல் – சார்பு.