தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு (TTSE) அக்டோபர் 2024- இறுதி விடைக்குறிப்பு (Final Key Answer) இணையதளத்தில் வெளியிடுதல்- தொடர்பாக.
அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு
19.10.2024 அன்று நடைபெற்ற தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்விற்கான இறுதி விடைக்குறிப்பு (Final Key Answer) அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 27.11.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
//ஓம்.செ.மணிமொழி//
முதன்மைக்கல்விஅலுவலர்,
வேலூர்.
பெறுநர்
அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/ தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.
மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தகவலுக்காக தெரிவிக்கலாகிறது.