EXAMINATION

தேர்வுகள் -மேல்நிலை முதலாமாண்டு தேர்வு -தற்காலிக மதிப்பெண் பட்டியல் -(provisional mark sheet) -மாணவர்களுக்கு விநியோகித்தல் -தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு Letter-to-CEO-Provisional-Download-2Download Letter-to-CEO-Scan-Copy-RT-1-Applications-2Download Procedure-for-payment-of-Online-Fees-2Download ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

தேர்வுகள் –பத்தாம் வகுப்பு – பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டமை –வேலூர் மாவட்டம் – 16.05.2024 மற்றும் 17.05.2024 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (SSA) கூட்ட அரங்கில் தலைமையாசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெறுதல் –சார்பு

அனைத்து வகை அரசு /நகரவை /ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின்  தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 3865-கலெக்டர்-மீட்டிங்-16.05.2024Download collector-meeting-16.05.2024Download collector-meeting-17.05.2024Download ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை அரசு /நகரவை /ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின்  தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது. வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தகவலின் பொருட்டு பணிந்து அனுப்பிவைக்கப்படுகிறது.

தேர்வுகள் -மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள்  வெளியிடப்பட்டமை மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுள் 10.05.2024 அன்று வெளியிடப்படவுள்ளது- பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு 100 சதவிகிதம் தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களின் விவரங்கள் கோருதல்  –சார்பு

அனைத்து வகை மேல்நிலை பள்ளிகளின்  தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கவந்த்திற்கு 100-result-teachersDownload 100-RESULT-GIVEN-TEACHERS-NAME-LISTDownload https://forms.gle/tYZLruwK5C7b7ifa     //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர்,                         வேலூர். பெறுநர், அனைத்து வகை மேல்நிலை பள்ளிகளின்  தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம் . நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு -2023-2024 -மதிப்பெண் பட்டியல் -மாணவர்களுக்கு விநியோகித்தல்-அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள் -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு Statement-of-Marks-Download-InstructionsDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.

தேர்வுகள் -மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டமை –வேலூர் மாவட்டம் – 08.05.2024 அன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (SSA) கூட்ட அரங்கில் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெறுதல் –சார்பு

அனைத்து வகை மேல்நிலை பள்ளிகளின்  தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கவனத்திற்கு collector-result-meetingDownload result-meeting-schools-list-Download      //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர்,                     வேலூர். பெறுநர், அனைத்து வகை மேல்நிலை பள்ளிகளின்  தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம் . நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது. வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தகவலின் பொருட்டு பணிந்து அனுப்பிவைக்கப்படுகிறது.

பள்ளிக்கல்வி –கல்லூரி கனவு –உயர்கல்வி வழிகாட்டுதல் புத்தாக்க பயிற்சி –வி.ஐ.டி அண்ணா கலையரங்கத்தில் 13.05.2024 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை நடைபெறுதல் – மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வெழுதிய மாணவர்கள் பங்குபெற பள்ளிகளுக்கு –தெரிவித்தல் –சார்பு

அரசு/நகரவை/ஆதிதிராவிட நல/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு கல்லூரி-கனவு-1Download kalloori-kanavuDownload https://forms.gle/EviVPGkNdD6dFp97A click to upload the file //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர்       வேலூர். பெறுநர் அரசு/நகரவை/ஆதிதிராவிட நல/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தகவலின் பொருட்டு பணிந்து அனுப்பிவைக்கப்படுகிறது. வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.

பொதுத்தேர்வு முடிவுகள்-மேல்நிலை இரண்டாமாண்டு -மதிப்பெண் பதிவிறக்கம் செய்தல் ,மறுகூட்டல் /விடைத்தாள் நகலுக்கு விண்ணபித்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு SOM-Dowload-Scan-copy-RT-I-Application-Press-ReleaseDownload Scan-Copy-RT-I-Instructions-to-HMsDownload Procedure-for-online-fees-paymentDownload //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

தேர்வுப் பணி- வேலூர் மாவட்டம்   மார்ச்– 2024  நடைபெற்று முடிந்த  மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு விடைத் தாள் திருத்தும் முகாம் -வேலூர் சிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்  நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு தமிழ் , ஆங்கில, கணிதம், பொருளியல்,வணிகவியல், கணக்கு பதிவியல்  பாட முதுகலை ஆசிரியர்களை 12.04.2024 அன்று காலை 8.30  விடைத்தாள்  திருத்தும் மையத்திற்கு  விடுவித்து அனுப்புமாறு தெரிவித்தல் – தொடர்பாக

அனைத்து அரசு/ ஆதி திராவிட /அரசு உதவிபெறும்/ நகரவை  மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 3865-1-VALUATION-CAMP-Download                //ஒம். செ.மணிமொழி //                                                                                      &

தேர்வுகள் – வேலூர் மாவட்டம் – 2023-2024ம் கல்வியாண்டு           1 ஆம் வகுப்பு முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகள் திருத்திய கால அட்டவணை வெளியிடுதல் – அனைத்து வகை பள்ளிகளுக்கு –   தெரிவித்தல் – சார்பு.

annual-time-table-proceedings-1Download 2024-Annual-Exam-Sci-and-S.Sci-date-of-change-1Download //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.   பெறுநர் அனைத்து வகை தொடக்க /நடுநிலை /உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் . நகல்:- மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்/ தொடக்கக்கல்வி), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும்  தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

தேர்வுகள் அவசரம் – நாளை 03.04.2024 அன்று காலை 9 மணிக்கு அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / தனியார் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் தாவரவியல் முதுகலை ஆசிரியர்களை உடனடியாக விடைத்தாள் மதிப்பீட்டு முகாமிற்கு (69.சிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு)பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு தெரிவித்தல்- தொடர்பாக.

// ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகள் வேலூர் மாவட்டம்