தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மார்ச் – 2026, மேல்நிலை முதலாமாண்டு (Arrear) / இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மாற்றுத்திறன் கொண்ட பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நேர சலுகைகள் வழங்கி ஆணை பெறப்பட்டமை –பள்ளிகளுக்கு –தெரிவித்தல் – சார்பு.
scribe list proceedingDownload
+2 VLRE SPELL IDownload
+2 ALL DIST II SPELLDownload
+ 1 ARREARDownload
//ஓம்.//
முதன்மைக்கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்:
சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்,வே.மா.
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/ தனியார் பள்ளிகள்) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுபிவைக்கப்படுகிறது.
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(/தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.
