தேர்வுகள் – மேல்நிலைப் பொதுத் தேர்வு – மார்ச்/ஏப்ரல்  2026 மேல்நிலை முதலாமாண்டு (Arrear)  மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு  மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் – மாற்றுத் திறனாளி மாணாக்கர்களுக்கான “சொல்வதை எழுதுபவர்களுக்கான பயிற்சி“ (Scribe)  –  தொடர்பாக.

                 //ஓம்.//

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர் :

            சார்ந்த ஆசிரியர்கள்,

          வேலூர்  மாவட்டம் (தலைமையாசிரியர் மூலமாக).

நகல்

          முதல்வர்,

          மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், இராணிப்பேட்டை.