டிசம்பர் -2025 அரையாண்டுத் தேர்ச்சி விழுக்காடு முதுகலை ஆசிரியர்களுக்கான பகுப்பாய்வுக் கூட்டம் நாளை (21.01.2026) அன்று ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூட்ட அரங்கில் (SSA ) பிற்பகல் 1.00 மணியளவில் நடைபெறவுள்ளது .
எனவே இத்துடன் இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்களை தேர்ச்சி விழுக்காடு பகுப்பாய்வுக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள ஏதுவாக விடுவித்து அனுப்பிட சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
குறிப்பு : இத்துடன் இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்கள் கட்டாயம் கீழ்காணும் விவரங்களை தலைமை ஆசிரியரிடம் ஒரு நகல் கொடுத்து அதன் பிரதியினை கூட்டத்தில் சமர்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
- Teacher Action Plan for improving results
- subject wise mark Register – copy
- list of low performing Students
//ஓம் .//
முதன்மைக்கல்விஅலுவலர்,
வேலூர்
பெறுநர்:
சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்,வேலூர் மாவட்டம்.
நகல் :
வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு
